Tag Archives: அதிமுக

பழம் கனிந்து பாலில் விழாமல் ஜம்ப் ஆயிடுச்சு….தனி ஒருவன் ஆகின்றார் – விஜயகாந்த – தனித்துப்போட்டியிடுகின்றார்

201602211406162332_Vijayakanths-king-or-kingmaker-comments-give-hope-to_SECVPF

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்ததையடுத்து, அது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருவதோடு தேமுதிக ட்விட்டரில் அதிகமாக பிரபலம் ஆகியுள்ளது. உலக மகளிர் தினத்தையொட்டி, தேமுதிக மகளிரணி சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA திடலில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில்

பழம் கனிந்து பாலில் விழப்போகின்றதோ? திமுக-தேமுதிக கூட்டணி

ztvqg_213707

எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக உள்ளது.  இதனால் பல விதமான கூட்டணி முடிவுகளை அக்கட்சி தலைமையிடம் எடுத்துவருகின்றது.  இந்த நிலையில் தேமுதிக கூட்டணி – நிலவரம்  சரியாகவும் தெரிவதாக இல்லை.  பாஜகவா திமுக வா என்று தெரியவில்லை.  இந்நிலையில் கலைஞர் ” பழம் கனிந்து கொண்டிருக்கின்றது கண்டிப்பாக பாலில் விழுந்து விடும்

ஜெ. மேல் முறையீடு மேலும் தள்ளி வைக்க கோரிக்கை

images (2)

சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு மனு மீதான‌ விசாரணையை மேலும் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் 2-ம் முறையாக கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் இறுதிவாதம் வருகிற 23-ம் தேதி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து

ஜெ. வின் கதைக்கு கலைஞர் பதில் கதை….

download (30)

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “அதிமுகதலைவி வழக்கம் போல “குட்டிக் கதை”களைப் படித்திருக்கிறார். அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் இது போல குட்டிக் கதைகளைக் கூறும் மூதறிஞர் ராஜாஜி என்று இவருக்கு நினைப்பு போலும்! அடுத்தவர் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று வாழ்வதே இனிய இல்லறம்” என்று பேச்சைத் தொடங்கிய ஜெயலலிதா,

முதல்வர் ஜெயலலிதா சொன்ன தந்தை – மகன் அரசியல் கதை

NEW DELHI, INDIA- JUNE 14: Tamil Nadu Chief Minister and AIADMK cheif J Jayalalithaa addressing a press conference in New Delhi on June 14,2011. (Photo by Shekhar Yadav/India Today Group/Getty Images)  *** Local Caption *** J Jayalalithaa

அதிமுக கட்சியின் நிரந்தர தலைவரும் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆர்.வைத்திலிங்கம்,ஆர்.காமராஜ்,எஸ்.பி.சண்முகநாதன்,முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகிய 4 அமைச்சர்கள் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களை தலைமைதாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். திருமண விழாவில் தந்தை, மகன் பற்றி அரசியல் கதை சொன்ன

பழ. கருப்பையாவுக்கு கிராக்கி அதிகமாயிற்று

download (15)

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்த பழ.கருப்பையா, அ.தி.மு.க., அரசு மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் அவர், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். உடன், தன் எம்.எல்.ஏ., பதவியை, பழ.கருப்பையா ராஜினாமா செய்தார். இதன்பின், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர், பழ.கருப்பையாவின் வீட்டின் மீது கல்வீசி தாக்கியதோடு, அவரது கார் கண்ணாடியையும் உடைத்தனர். இந்த தாக்குதலுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி,

மவுனம் கலைத்தார் – அரசியலில் ஈடுபடுவாரா சகாயம்?

05-1415170351-madras-hc-appoints-a-committee-headed-by-sagayam-ias-to-probe-illegal-mining-600 (1)

தமிழகத்தில் உள்ள கலெக்டர்களில் நேர்மையான அதிகாரியாக சகாயம் அவர்கள் உள்ளார்.  தான் எங்கு பணிபுரிகின்றோமோ அங்கு எந்த விதத்திலும் தவறுகள் நடக்கக்கூடாது என்று நினைப்பவர். அவரை அரசியலில் ஈடுபடச்சொல்லி, சமூக வலைதளங்களில் அவருக்கு சப்போர்ட்டாக கணக்குகள் மற்றும் ஹேஸ்டேகை தொடங்கி மக்கள் ஆதரவு கொடுத்தவண்ணம் உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், அரசியலுக்கு வர

தமிழக அரசின் அவதூறு வழக்கில் கருணாநிதியே நேரில் ஆஜராவார்…

images (2)

முதலமைச்சர் ஜெயலலிதா நான்காண்டு காலத்தில் சாதித்தது என்ன என்று “ஆனந்த விகடன்”, 25–11–2015 தேதிய இதழில், வெளியிட்ட கட்டுரை ஒன்றின் ஒரு பகுதியை நான் அப்படியே எடுத்து அறிக்கையாக 21–11–2015 வெளியிட்டிருந்தேன். பாரம்பரிய பெருமை மிக்க பழம்பெரும் இதழ் என்றும், நடுநிலை இதழ் என்றும் நாட்டினரால் மதிக்கப்படும் ஒன்றில் வெளிவந்த கட்டுரையை நான் எடுத்துக் காட்டியதற்காக,

முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு-அதிமுக வரும் தேர்தலில் வெற்றி பெறும்

download

முதல்-அமைச்சர் ஜெயலலிதா 14 மாதங்களுக்குப் பிறகு ராயபேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி  தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை வந்தார். அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். ஜெயலலிதா 6 மாவட்ட அ.தி.மு.க அலுவலகங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்த வைத்தார்.பின்னர் தொண்டர்களிடையே பேசிய ஜெயலலிதா கூறியதாவது: தீய சக்திகளிடம் இருந்து அ.தி.மு.கவை காப்பாற்றி

ஒப்பாரி சத்தம் கேட்கிறது என்பதற்காக திருமணத்தை நிறுத்த முடியுமா’

nanjil sambath long

நாஞ்சில் சம்பத் என்ற பெயரை அதிமுகவினர் கேட்டால் போதும். திமுகவிற்கு பேசிய வடிவேலும் தோற்றுப்போவார். அப்பேர்பட்ட நாஞ்சில் சம்பத் இன்று தனது கொள்கைப்பரப்பு செயலாளர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். ஏனென்று தெரியுமா கீழே உள்ளதை படியுங்கள். நாஞ்சில் சம்பத் அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இரண்டு தனியார் தொலைக்காட்சிகளில் அடுத்தடுத்து