Tag Archives: அதிகாரி

முதல் திருநங்கை எஸ்.ஐ யின் அடுத்த கனவு ஐ.பி.எஸ் அதிகாரியாவதுதான்

transgender prathika 250 2

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், எஸ்.ஐ., பயிற்சிக்கு தேர்வாகி உள்ள ,22 பேருக்கு, அதற்கான பணி உத்தரவை வழங்கினார். உத்தரவை பெற்றுக் கொண்ட, சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த கனகராஜ், சுமதி தம்பதியரின் மகள் திருநங்கையான பிரித்திகா யாசினி. நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே போலீஸ் துறையில் இணைந்துள்ள, முதல் திருநங்கை எஸ்.ஐ., என்ற பெருமை எனக்கு