Tag Archives: அதிகரிப்பு

துபாயில் வெள்ளப்பெருக்கு, கனமழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

139946837

துபாய் ஒரு பாலைவன நாடாகும்.  இந்நாட்டில் மழையே பெய்யாது அப்படியே பெய்தாலும் சில தூறல் போட்டுவிட்டு நின்றுவிடும்.  வரலாறு காணாத அளவுக்கு இப்போது 29 செ.மீ கனமழை பெய்துள்ளது. சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் வாகனங்கள் செலுத்துவதில் அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது.  சாலையில் வாகனங்கள் தண்ணீரில் சிக்கிக்கொண்டது. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் புயல் காற்றுடன்