Tag Archives: அணு உலை

திடீர் நாற்றத்தால் கூடங்குளம் மக்கள் பீதி

download

கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி சுமார் பத்து கிலோ மீட்டர் அளவில் துர்நாற்றம் அடித்துவருவதாக அந்த பகுதி மக்கள் பீதியடைந்து புகார்களை முன்னெடுத்துவைக்கின்றனர். கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் வீசும் துர்நாற்றத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியர் அலுவலகத்தில் மனு