Tag Archives: அடர்த்தி

எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க

images (1)

சிலரது கை, கால்களை பார்த்தால் சூம்பிப்போய் இருப்பார்கள்.  அவர்கள் என்னதான் சாப்பிட்டாலும் அப்படித்தான் இருப்பார்கள்.  நல்ல பலமான அகலாமான எலும்புகள் இருக்காது.  சிறிய விபத்துகளோ, அல்லது விழுந்து விட்டாலோ கை கால்கள் உடைந்துவிடும்.  இவர்களுக்கு சிறு வயது முதல் இருந்தே உள்ள ஊட்டச்சத்துக்குறைபாட்டால் தான் இந்தப்பிரச்சினைகள் வரும். எலும்புகள் என்பது கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது.