Tag Archives: அகத்திக்கீரை

அகத்திக்கீரையின் பயன்கள்

agathikeerai

செடி இனத்தைச் சேர்ந்த அகத்தி, தோட்டங்களில் குறிப்பாக நீர் தேங்கிய நிலங்களிலும், வெற்றிலைக் கொடிக் கால்களிலும் விளையும். அகத்தியில் சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற சில வகைகள் உண்டு.  அகத்தியில் இரண்டு வகையுள்ளது சிவப்புநிறப் பூ அகத்தி, வெண்ணிற பூ அகத்தி என்று இருவகைகள் உண்டு. காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன்

அகத்திக் கீரையின் மருத்துவ குணங்கள்.

agathi keerai

அகத்திக் கீரையின் பூ மற்றும் பிஞ்சு ஆகியவற்றை சமைத்து சாப்பிடுகின்றனர்.  இலை, பூ, வேர், பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவ உபயோகமுள்ளவையாக இருக்கின்றன.  அகத்திக் கீரை உஷ்ணம் அகற்றியாகவும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.  அகத்தி வேர் உடலுக்கு பலம் தரும் மருந்தாகவும் உபயோகப்படுகிறது. கீரையை வாரம் ஒரு முறை சமைத்து சாப்பிட வெயிலில் அலைவதால் ஏற்படும் உஷ்ணம்