Monthly Archives: March 2016

மோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்

download (19)

20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்விக்கு கேப்டன் அப்ரிடி மன்னிப்பு கோரியுள்ளார். பாகிஸ்தானுக்கு திரும்பாமல் தற்போது துபாயில் தங்கி இருக்கும் அப்ரிடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ செய்தியில், ‘என்னை பற்றி மற்றவர்கள் சொல்லி இருப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. பாகிஸ்தான் மக்களுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

இனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை

ramanan (1)

வேறு எந்த அரசு அதிகாரியும் இந்த அளவுக்கு மக்கள் மனதில் பதிந்திருக்க மாட்டார்கள்.  இந்த வகையில் கலெக்டர் சகாயம் மற்றும் வானிலை அறிக்கையாளர் திரு. ரமணன் இவர்கள் மட்டும் விதிவிலக்கு.  மழை, புயல் என்று வந்து விட்டால் போதும். எல்கேஜி முதல் பொறியியல் படிக்கும் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் ரமணனின் திரு வாய் திறந்து

தேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்

Palm jaggery tea pic1_thumb

தேனீரில் பொதுவாக சர்க்கரை கலந்து தான் பருகுவோம்.  தேனீர் கசப்புச்சுவையும் உவர்ப்புச்சுவையும் கலந்து இருக்கும்.  இதில் சற்று இனிப்பை சேர்க்கும் போது நமக்கு ருசியான தேனீர் கிடைத்துவிடும். இந்த தேனீரில் சர்க்கரை வழியாகத்தான் இனிப்பை சேர்க்க வேண்டும் என்பதுகிடையாது. சர்க்கரை வழியாகவும் சேர்க்கலாம் என்பது தான் உண்மை. இப்போது சர்க்கரையை தவிர மற்ற வழிகளில் எப்படியெல்லாம்

பெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்

raghvendrabro_sanjaysuri_2

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸெல்ஸ் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர் ராகவேந்திரன் கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸெல்ஸ் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது 35 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். குண்டு

ஆஸியை பொளந்து கட்டியது எப்படி? விராட் கோலி – அபார வெற்றி

1459138700-2825

மொகாலியில் நடைபெற்ற குரூப் 2 பிரிவின் லீக் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் களம் இறங்கின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். உஸ்மான் கவாஜாவும், ஆரோன் பிஞ்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ரன் கணக்கை தொடங்கிய கவாஜா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய 2 ஆவது ஓவரில் 4

கை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக

New-products-women-s-health-skin-feet-care-full-milk-natural-bamboo-vinegar-foot-mask-beauty

ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கைத்தோற்றம் இருக்கும். கால்களின் தோற்றம் மாறுபடும். சிலருக்கு கால்கள் பாதங்கள் அழகானதாய் காட்சியளிக்கும், சிலருக்கு வேறுவிதமாக காட்சியளிக்கும்.  வயல் வெளிகளில் வேலை செய்பவர்களின் கால்கள் மற்றும் தையல் மிஷின் தைப்பவர்கள் அதிகமாக கால்களுக்கு வேலை கொடுப்பர்.  இதனால் கால்கள் சற்று ஆண்களின் கால்கள் போன்று தோற்றம் அளிக்கும்.

ஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்

201603260058318729_PerumpakkamATM-In-the-centerMonitoring_SECVPF

ஆலந்தூர் பெரும்பாக்கத்தில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை திருடியதாக பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமரா திருட்டு சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. வங்கியின் தரை தளத்தில் ஏ.டி.எம். மையம் இயங்கி வருகிறது. கடந்த 22–ந்தேதி ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை

உடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா?

imagesCADLUN1O

சிலருக்கு உடலில் அதீத கொழுப்பு காரணமாக கெட்ட நீர் அதிகமாக உடலில் தேங்கிவிடுகின்றது. இந்த கெட்ட நீர் உடலை பெருக்கச் செய்து உடலின் தோற்றத்தையே மாற்றிவிடக்கூடியது.  இதனால் இந்த கெட்ட நீரை வெளியேற்ற வேண்டும்.  உடல் இளைக்க நாம் இந்த கெட்ட நீரை கண்டிப்பாக வெளியேற்றியே ஆக வேண்டும். காக்கிரட்டான் இலைச்சாறு இஞ்சி சாறு இவற்றை

வங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா

dhoni_1457241371-horz

உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான மோதலில், இறுதிகட்ட குழப்பமான சூழ்நிலையை திறம்பட சமாளித்ததாலேயே வெற்றி பெற முடிந்ததாக இந்திய கேப்டன் டோனி கூறியுள்ளார். பரபரப்பான ஆட்டம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் அரங்கேறிய லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.

பயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க

download

சிலருக்கு வெகு தூரம் பேருந்தில் அல்லது காரில் பயணம் செய்வது ஒத்துக்கொள்ளாது.  இதற்கு காரணம் அவர்கள் சிறுவயது முதலே அதிகப்பயணங்கள் செய்திருக்க மாட்டார்கள்.  இந்த காரணத்தால் தான். மேலும் வயிறு நிறைய சாப்பாடு இருக்கும் போது பேருந்தில் பயணம் செய்யும் போது. வாந்தி வர ஆரம்பிக்கும்.  இதனை தடுக்க ஒரு எலுமிச்சை பழத்தை கையில் வைத்துக்கொண்டு