Monthly Archives: February 2016

நடைப்பயிற்சியின் செய்யப்போறீங்களா – அப்ப இதை செய்யாதீங்க

3a1788f6-384d-4748-9b9f-cf9135f120f2_S_secvpf

தற்போதைய நவீன உலகத்தில் உடல் உழைப்புகள் குறைந்து போயின.  எல்லாருக்கும் அமர்ந்து கொண்டே பார்க்கும் வேலைகள் வந்துவிட்டதால் எல்லோரும் உடல் உழைப்பை மறந்துவிட்டனர். சைக்கிள் மிதிப்பது, மாடிப்படி ஏறுவது, கடைக்கு செல்வது போன்றவற்றை கடின வேலையில் சேர்த்துவிட்டனர். உடல் உழைப்பு குறைந்ததே தவிர வாயின் உழைப்பு மட்டும் குறையவேயில்லை.  நொறுக்கு தீனிகள், அசைவங்கள், துரித உணவுகள்

இளமைக்கு: தினம் ஒரு நெல்லிக்கனி

download (1)

ஒரு நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் போதும் நமக்கு முதுமை என்ற பேச்சுக்கே இடமில்லை எனலாம்.  இந்த நெல்லிக்காயில் அவ்வளவு சத்துக்களும் நோய் எதிர்ப்புத் தன்மையும் நிறைந்துள்ளது. மேலும் தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்:- முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர்

இந்தியா-பாக் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிக்கு அபராதம்

download

சனிக்கிழமை நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி, இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்த நட்சத்திர வீரர் விராட் கோஹ்லிக்கு தனது போட்டி சம்பளத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் மோதும் ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது.

freedom 251 மொபைல் நிறுவனம் பணத்தை திருப்பி அளிக்க முடிவு

freedom-251-fail

கடந்த இரண்டு வாரமாக அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் மீடியாக்களில் மிகவும் ஹாட்டான செய்தி என்றால் அது  இந்த 251 ரூபாய் மொபைல் தான் தினமும் இதைப்பற்றி புதிய செய்திகள் வந்தவண்ணம் இருந்து கொண்டே தான் இருந்தது.  எப்படி 251 ரூபாய்க்கு மொபைல் தயாரிக்க முடியும்? வருமான வரித்துறை சோதனை, அரசாங்கம் நெருக்கடி போன்ற பல சிக்கல்களில்

அப்துல் கலாமின் பெயரால் புதிய கட்சி துவக்கம் – குடும்பத்தினர் அதிருப்தி

images (1)

தமிழ்நாட்டில் மூலைக்கொரு கட்சி தொடங்கிக் கொண்டு இருக்க இப்போது அப்துல் கலாமையும் விட்டு வைக்காமல் அவருக்கும் ஒரு கொடியை கண்டுபித்து அந்த கட்சிக்கு அப்துல் கலாமின் பெயரையும் வைத்து ஆரம்பித்துவிட்டார்கள். ராமேசுவரம் அருகே உள்ள பேய்க்கரும்பு பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது ஆலோசகர் பொன்ராஜ் அப்துல் கலாம் பெயரில் புதிய கட்சி

நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்

hqdefault

நகைச்சுவை  நடிகர் குமரி முத்து உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை   காலமானார். நகைச்சுவை நடிகர் குமரி முத்து, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சை

நாட்டை அரசாள யாருக்கு தகுதியுள்ளது – ஜெ – குட்டிக்கதை

jayalalithaa-election-campaign_650x400_61435040884

ஆர்.கே. நகர் – சென்னையில் நடந்த நலத்திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பேசுகையில் நாட்டை ஆளும் தகுதி யாருக்கு இருக்கின்றது என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் சுவையாக விளக்கினார். நாட்டை ஆளும் தகுதி யாருக்கு இருக்கிறது என்பது குறித்து முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கினார்.

கடுமையான விஷக்கடிக்கும் உயிரைக்காக்கும் உடனடி மருத்துவங்கள்

21mp_Janaki_JPG_1059367f

வேலைசெய்யும் போதும், வயல் வெளிகளில் உழைக்கும் போதும் எதிர்பாராதவிதமாக விஷ ஜந்துக்கள் நம்மை தீண்டிவிட வாய்ப்புண்டு அவ்வாறு தீண்டும் போது நமக்கு விஷத்தைவிட பயத்தில் தான் உயிர்ப்போக வாய்ப்புண்டு.  எனவே உடனே மருத்துவனைக்கு போக முடியாத சூழ்நிலையில் கீழ்க்காணும் விஷமுறிவு வைத்தியங்களை முதலுதவியாக செய்து கொள்ளலாம். பாம்புக்கடி பாம்புக்கடி தான் கொடிய விஷம். இதிலும் விரியன்

Freedom 251 – புரியாத புதிரா?

freedom-251-e-1

இந்தியாவில் செம ஹாட்டான செய்தி என்றால் சென்றவாரத்தில் இந்தியாவையே கலக்கிய இந்த ஃப்ரீடம் 251 தான். இந்த மொபைல் விற்பனை தொடங்கிய நிமிடத்தல் இருந்து பல்லாயிரம் ஆர்டர்கள் வந்தவண்ணம் உள்ளது. ஆனால் இந்த மொபைல் வருமா வராதா என்று பல கேள்விகளை கேட்க தருகின்றது. இந்நிலையில், இந்த நிறுவனம் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. 1.

சுவாச நோய்களை தீர்க்கும் ஆடாதொடை

aadaa-thoda

பச்சை பசேல் போன்ற பெரிய செடியாகவும், வெள்ளை மற்றும் சிகப்பு கலந்த பூக்களையும் உடைய தாவரம் ஆடாதொடை.  ஆடாதொடை ஆற்றோரப்படுகைகளில், வயல்வெளி வரப்புகளில் தானாகவே வளரக்கூடியது.   இந்த தாவரம் சுவாச சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளையும் நீக்கி விடுகின்றது. வயதானவர்களுக்கு நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டுக்கொண்டிருக்கும், இருமல், இரத்தம் வருதல் போன்றவை ஏற்படும்.  இது