Monthly Archives: January 2016

சிறுநீரகத்தில் கல் வந்து விட்டதா?

download (14)

சிறுநீரகப்பிரச்சினை முதியவர்களுக்கு மட்டுமல்ல, மூன்று வயது குழந்தைகளுக்கு கூட வருகின்றது.  முதுகு வலிக்கின்றது என்று மருத்துவமனைக்கு சென்றால் உடனே சிறுநீரகத்தில் கல் என்று கூறிவிடுகின்றார்கள்.  மேலும் கல்லை கரைக்கவில்லையென்றால் உடனே Failure ஆகிவிடும் என்று கூறி பயமுறுத்தியும் விடுகின்றார்கள். இந்த சிறுநீர்ப்பிரச்சினை ஏன் வருகின்றது? எப்படி சமாளிப்பது என்பதை பார்க்கலாம்…..:  குடிக்கும் தண்ணீரில் தான் முதலில்

தெருநாய்கள் சூழ்ந்து சிறுமியை கடித்து பரிதாபமாக கொன்றது….!

images (14)

ஆந்திரமாநிலம் கிருஷ்ணா மாவட்டம் காஞ்சிகச்சேர்லா மண்டலத்தில் உள்ள வெமுலபள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் வெங்கேஷ்வரலு – வெங்கட்ரமணா. இவர்களுக்கு 5 வயதில் மகனும், 3 வயதில்அனன்யா என்ற மகளும் உள்ளனர். வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அனன்யா திடீரென மாயமானாள். பெற்றோர்கள் பல மணி நேரம் தேடினார்கள். இறுதியில் வயல்வெளியில் சிறுமி அனன்யா பிணமாக

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீடு பிப் 23 க்கு தள்ளிவைப்பு

images (13)

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதல் அமைச்சர்  ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டின்போது, தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

காது நன்றாக கேட்க வில்லையா துளசியை எடுங்கள்

Tamil_News_large_554436

இப்போது எல்லோருக்கும் இதே பிரச்சினைதான்.  வயதானவர்களுக்கு வயோதிகத்தால் காது கேட்காமல் போகும். ஆனால் இப்போது 25 வயது இளைஞர்களுக்கே காது கேட்காமல் போய்விடுகின்றது.  இதன் காரணம் என்ன வென்று தெரியுமா?  எல்லாம் நம் கைகளில் நடனமாடும் மொபைல் போன்தான்.  காதில் எந்நேரமும் ஹெட்போன் அல்லது மொபைலை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே இருப்பதால் தான். முதலில் காது வலியெடுக்கும்.

தொப்பையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகின்றீர்களா?

omg biggest button ever!!!

என்னங்க என்ன இரட்டைக் குழந்தையா என்று நம்மை எல்லாரும் கேட்கும் அளவுக்கு தொப்பையை வைத்துக்கொண்டு, எந்த வேலையும் செய்யமுடியாமல் சோர்ந்து சோர்ந்து விழுந்து விடுகின்றீர்களா…? என்ன செய்ய எல்லாம் நம் வாயைக் கட்டாமல் வந்தவினை.  வயிற்றையாவது கட்டியிருக்கலாம்….. சரி இப்ப சொல்கின்ற இந்த எளிய முறைகளை பின்பற்றுங்கள் போதும். தொப்பை குறைந்துவிடும்…. தினமும் காலையில் எழுந்தவுடன்

சிறைச்சாலையில் நடந்த குடியரசு தின விழாவில் ஆபாச நடனம் ஆடிய அவலம்

1453988930-52

பிஜப்பூர் மாவட்ட சிறைச்சாலையில், குடியரசு தினத்தையோட்டி சிறைச்சாலை சார்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கலை நிகழ்ச்சிகளில் கவர்ச்சி நடன நிகழ்ச்சியும் இடம் பெற்றிருந்தது. சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், கைதிகள் யாரும் எதிர்பாராத வண்ணம், கவர்ச்சி ஆடையில் இளம்பெண் தோன்றி குத்தாட்டம் போட்டார். அப்போது கைதிகள் அனைவரும் அரவாரம் செய்தனர். இந்த

பீகார் முதலமைச்சர் மீது ”ஷூவால்” தாக்கிய இளைஞன் கைது

201601290249496899_BiharChief-MinisterNitish_SECVPF

பீகார் மாநிலம், பாட்னா மாவட்டம், பக்தியார்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள முதல்வர் நிதீஷ் குமார் வருகை தந்தார். இது அவரது  சொந்த ஊர் என்பதால் அங்கு பெரும் கூட்டம் திரண்டு இருந்தது. அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் முதல்வர் நிதீஷ் குமார் மீது  திடீரென, தனது ஷூவை கழட்டி ஆவேசமாக வீசினார். ஆனால்,

எச்சரிக்கை! கிளம்பும் போது ரயிலில் இருந்து இறங்கிய பெண் சிக்கி இறந்தார் – CCTV வீடியோ

1

இளகிய மனம் கொண்டவர்களுக்கு இந்த வீடியோ ஏற்றதல்ல பார்க்காதீர்கள்…… கடந்த ஜனவரி 15-ம் தேதி மும்பையில் உள்ள போரிவில்லி ரெயில் நிலையத்திற்கு வந்த 55 வயதுள்ள பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் வதோதரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறியுள்ளனர். பிற்பகல் 3.50 மணிக்கு நிலையத்திற்கு வந்த ரெயில் 4 மணிக்கு கிளம்பத் தொடங்கியது. ரெயிலில் வர வேண்டிய

ஆண் இரண்டு கல்யாணம் செய்யவில்லையென்றால் ஆயுள் தண்டனை

1347

தலைப்பை படித்ததும் வியந்து விட்டீர்களா மேலும் படியுங்கள் அந்த நாட்டுக்கு டிக்கட்டே எடுத்துவிடுவீர்கள். ஒரு ஆண் குறைந்தது இரு கல்யாணம் கண்டிப்பாக செய்ய வேண்டும். இல்லையேல் ஆண்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்”​ என எரித்ரியா அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்கா கண்டத்தில் சூடானுக்கு அருகிலுள்ள நாடு எரித்ரியா. சுமார் 4 மில்லியன்

சோற்றுக்கற்றாழையில் இவ்வளவு நற்குணங்களா?

download (12)

சோற்றக்கற்றாழையை அனைவரும் அறிந்திருப்போம், நீரோட்டம் நிறைந்த பகுதிகளில் தானாகவே வளரக்கூடிய தாவரம்.  நல்ல சதைப்பற்றுள்ள கீற்றுகளை கொண்டிருக்கும். அதன் உட்பகுதியில் சளிபோன்ற திரவத்தினைக் கொண்டிருக்கும்.  இந்த திரவத்தில் நிறைய நற்குணங்கள் உள்ளது.  கற்றாழையின் சாறு அல்லது உள்ளிருக்கும் சோற்றுப்பகுதியை ஒரு ஸ்பூன் அளவுக்கு தினமும் அள்ளி சாப்பிட்டுவந்தால் கண்பார்வையில் ஏற்பட்ட கலக்கங்கள் நீங்கிவிடும். சிலருக்கு சீதபேதி,