Monthly Archives: December 2015

புத்தாண்டு கொண்டத்திற்கு மாநகர காவல் ஆணையர் விதித்துள்ள கட்டுப்பாடுகள்

download (6)

இன்று இரவு ஆங்கிலப் புத்தாண்டை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொண்டாட உள்ளார்கள். இந்த கொண்டாட்டம் இந்தியாவிலும், சென்னையிலும் மெரினா, பெசண்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் பெருவாரியான மக்கள் திரண்டு புத்தாண்டை கொண்டாடுவர். இந்நிகழ்ச்சியின்போது சில எதிர்பாராத விபத்துகள், மோதல்கள் உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களும் நடைபெறுவது உண்டு. இதனை தடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர்

தேமுதிக எம்எல்ஏ பார்த்தசாரதி கைது

01-parthasarathy-dmdk-300

தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களை இழிவு படுத்தியதாகக் கூறி, அவரது வீட்டை முற்றுகையிட முயன்ற செய்தியாளர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் அன்பரசன் உள்ளிட்ட சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எம்.எல்.ஏ பார்த்தசாரதி உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வடபழனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில்

ஏர் இந்திய விமானத்தில் எலி

rat.purse

மும்பையிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் எலி இருந்ததால், மீண்டும் மும்பை வந்து சேர்ந்தது. மும்பையிலிருந்து 225 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று அதிகாலை 7.35 மணிக்கு லண்டன் கிளம்பி சென்றது. விமானம் கிளம்பி 6 மணி நேரத்திற்கு பிறகு ஈரான் வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது, எலி ஒன்று விமானத்தில் இருந்தது

சென்னை Foxconn ஆலை மூடல் | மீண்டும் திறக்க தமிழக அரசு பரிந்துரை

images (3)

சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தைவான் நாட்டின் Foxconn  என்ற எலக்ட்ரானிக் பாகங்களை தயாரிக்கும் நிறுவனம் 2015 ஆண்டில் மூடப்பட்டது.  இந்த நிறுவனம் சென்னையில் உள்ள நோக்கியா கம்பெனிக்கு உதிரிபாகங்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் தொடர்ந்து பல பொருட்களை தயாரித்து ஏற்றுமதி மற்றும் விநியோகம் செய்து வந்துள்ளது. நோக்கியா ஆலை மூடிவிட்டதால்

இமயமலையில் மறைந்திருந்த பனியாறு கண்டுபிடிப்பு

28-1451309807-8

இந்திய நாட்டின் தெற்கில் எல்லைகளாக பனிமலைகள் உள்ளன.  கடல்மட்டத்தில் இருந்து மிகவும் உயரத்தில் இருப்பதால் அங்கு வெப்பநிலை மிக மிக குறைவு இதனால் தான் பனிப்பொழிவு அதிகமாகி பனிமலைகள் உருவாகியுள்ளது. இந்த பனிமலைகள் முன்பொரு காலத்தில் கடலுக்கடியில் பொதிந்து கிடந்தது தற்போது புவியின் பக்கவாட்டு நகர்வால் தான் இமயமலை உருவாகியது.  இதில் எண்ணற்ற மர்மங்களும் ரகசியங்களும்

கூகுளின் லூன் இணையதள திட்டம்

images

பெரிய பலூன்களை காற்றில் பறக்க விட்டு அதில் செர்வர்கள் மற்றும் டிரான்ஸீவர்களை செட் செய்து அதனை காற்றில் நிலைநிறுத்தி அதன் மூலம் இன்டர் நெட் கனெக்சனை பெறுவது தான் இந்த (ப) லூன் ( loon project )  திட்டம். இந்த பெரிய பலூன்கள் வானில் பறந்தால் அதை சுற்றியுள்ள ஜந்து கிலோமீட்டர் சுற்றளவில் டவர்

கம்ப்யூட்டரில் தோன்றும் Blue Screen Error எதனால் தோன்றுகின்றது?

download (5)

கணினியில் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கையில் திடீரென்று நீல நிற திரை ஒன்று தோன்றி உடனே கம்ப்யுட்டர் ரீ ஸ்டார்ட் ஆகிவிடும்.  கணினியில் ரன் டைமில் தோன்றும் இந்த Error ஆனது தோன்றுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. 1. பொருந்தாத கணினி பிராஸஸர்களால் இது உருவாகின்றது.  நாம் இயக்கும் OS  ஆனது பொருந்தாத பிராஸஸர்களின் மீது

ஆன் லைனில் சொத்து வரி கட்டுவது எப்படி?

images (2)

அரசு சார்ந்த பணிகளை தொடர மின்னாளுமை திட்டம் வழிவகுக்கின்றது. இதன் மூலம் அரசு சார்ந்த பணிகளை ஆன்லைனின் மூலம் எளிதாக செய்திட இந்த வசதி பயனபடுகின்றது.  ஆன் லைனில் சொத்த வரி கட்ட அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லவும் பின் URL  என்று இருக்கும் இந்த லிங்கினை செலக்ட் செய்யவும். புதிதாக திறந்த இணையப்பக்கத்தில் ஆன்லைன் சொத்து

30 நிமடத்தில் முழு சார்ஜ் ஆகும் ஸ்மார்ட் போன்கள்

download (1)

ஸ்மார்ட் போன்கள் ஒரு பெரிய கணினியை தன் கைக்குள்ளே கொண்டு வந்தாலும் அதன் மின்சக்தி அதிக செலவை கட்டுப்படுத்த முடிவதில்லை.  ஒரு நாள் முழுக்க கூட உபயோக படுத்த முடிவதில்லை. லேப்டாப்பை விட மிக வேகமாக சார்ஜ் குறைந்து விடுகின்றது. இதை தவிர்க்க OPPO  நிறுவனம் ஆர் 5 கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த வகை ஸ்மார்ட்

3GB RAM உடன் லினோவாவின் K5 Note ஜனவரி வெளியீடு

download

கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான லினோவா தற்போது ஸ்மார்ட் போன்களிலும் காலை பதித்துள்ளது.  இதன் ஸ்மார்ட் போன்கள் சந்தையில் ஒரு தனித்தன்மை கொண்டுள்ளது. அட்டகாசமான ஆப்சன்களையும் விலைகுறைவையும் கொடுத்து.  வாடிக்கையாளர்களை தம்மீது கவனம் செலுத்தவைக்கின்றது. ட்வீட்டர் செய்தியில் லினோவா தனது புதிய ரக k4 Note யை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த K4 Note ஆனது ஜனவரி