Monthly Archives: November 2015

வந்தாச்சு ஆன்டிராய்டு ஹெல்த் ஆப்ஸ்

download (3)

நாம் பரவலாக பயன்படுத்தி வரும் ஆன்டிராய்டு போனில் நிறைய ஆப்ஸ்கள் உருவாக்கப்படுகின்றது.  அந்த வகை ஆப்ஸ்கள் விளையாடவும் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.  இப்போது உடல்நிலை சம்பந்தமாக பொதுவான ஆப்ஸ்கள் உருவாக்கப்பட்டு இயங்கு கின்றது. அதில் சில. PEDO Meter இந்த அப்ளிகேஸன்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டது.  நாம் தினமும்

விலைவாசியில் செலவைக் குறைக்க முத்தான வழிகள்

IMG_0842

  இருக்கும் விலை வாசி ஏற்றத்தில் இப்போது வாழ்வதே போராட்டம் இதில் தேவைகளும் அதிகரித்து வருகின்றது.  ஆனால் பணம் மட்டும் கரைந்து கொண்டே இருக்கின்றது எங்கே நான் சம்பளம் வாங்கியது தெரியவில்லை உடனே போய்விடுகின்றது. என்று புலம்பும் குடும்பவான்கள் எல்லாம் பாவம் தான் அவர்களுக்காகவே இந்த பதிவு. 1. சமையல் எரிவாயு. சமையலுக்கு எரிவாயு இல்லாமல்

கழுத்து கருப்பு நீங்க

images (93)

சிலர் என்ன தான் சிகப்பாக இருந்தாலும் பின் கழுத்து மற்றும் கழுத்தைச் சுற்றி கருவளையம் தோன்றி அழகைக் கெடுக்கும்.  இதன் காரணம் குளிக்கும் போது கழுத்தை நன்றாக தேய்த்துக் குளிக்காததாலும் மற்றும் நகை அணிவதாலும் தான். எண்ணை தலையில் இருந்து வழிந்து கழுத்துப்பகுதியில் சுற்றி நிற்கும் நாம் குளிக்கும்போது தினமும் கழுத்தை தினமும் தேய்க்காமல் விடுவதால்

நகம் பாதுகாப்பு முறைகள்

toenail-fungus-early-stages

நகங்களை பாதுகாக்கவேண்டும் தானாக வளரும் என்றாவது கவலையோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போதோ நகத்தை கடித்து துப்பிவிடுவோம். இவ்வளவு தான் நகப்பராமரிப்பு.  மேலும் எங்காவது நகப்பாலீஷ் பார்த்தால் உடனே எடுத்து வைத்துவிடுவோம். ஆனால் நகமும் நமது கைவிரலுக்கு முக்கியமான ஒன்று அழகுக்காக அவைகள் படைக்கப்பட்டதில்லை தினமும் நகத்தினை பராமரித்தல் வேண்டும். ஒவ்வொரு விலங்குக்கும் நகம் ஒரு

இளநரை மற்றும் நரை முடியை கருமையாக்க

dosswnload

நரை முடி வருவதற்கு இரண்டு காரணம் தான் ஒன்று உடலில் பித்தம் அதிகமாகிவிடுவது மற்றும் வயோதிகத்தால் முடிக்கு போகும் போஷாக்கு குறைவது தான். தினமும் தலைக்குளித்தலை தவிர்த்து வாரத்தில் இருநாட்களை தேர்வு செய்து தலை குளிக்கலாம். இதனால் செம்பட்டை நிறத்தில் தோன்றுவது தவிர்க்கப்படும். பித்தத்தால் ஏற்படும் இளநரையைப் போக்குவதற்கு அதிகமாக கொத்த மல்லியை உணவில் சேர்க்கவேண்டும்.

எண்ணெய் வடியும் முகமா?

downloadss22

சிலருக்கு என்னதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில் எண்ணைய்ப்பசை மாறாது அப்படியே இருக்கும்.  இந்த எண்ணை சருமம் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  எவ்வளவு தான் வயதானாலும் தோல் அப்படியே ஸ்ரீதேவி போல் இருக்கும். எனினும்  எண்ணைய் சருமம் பிடிக்காதவர்களும் பலர் இருக்கிறார்கள். மேலும், பவுடர் மற்றும் கிரீம்கள் தடவும் போதும் இந்த சருமம் ஒத்துழைக்காது.

அம்மை நோய் தழும்புகள் மறைய

ammais

அம்மை நோய் தழும்புகள் மறைவதற்கு நாட்களாகும் அல்லது சிலர் உடலில்அம்மை நோய் மறைவது கடினமாகும். வெள்ளைத் தோலை உடையவர்க்கு தழும்புகள் மறையாது. அவர்களுக்கு மறைவதற்கு எளிதான வலி. அம்மைத் தழும்புகள் மறைய எலுமிச்சை பழத்தினை இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக வெட்டி அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் வைத்து அழுத்தமாக தேய்த்து வரவும். தினமும் நேரம்

கார்மேக கூந்தல் வேண்டுமா- முடி பிரச்சினைகளுக்கு தீர்வு

natural-hair-growth (1)

மனித குலத்தில் பிறந்த எல்லோருக்கும் ஒரு வடிவமைப்புதான் ஒரே எலும்புக்கூடுதான் ஆனால் மேல் தோல் பராமரிப்பை பொறுத்து அவரவர் தோற்றம் மாறுபடும் சிலர் சிகப்பாகவும் சிலர் மாநிறமாகவும், சிலர் கருப்பாகவும் இருப்பார்கள்.  இது அவர்கள் வாழும் சூழலைப் பொறுத்தது.  நம்மவர்களில் கருப்பு என்று சொல்லப்படுபவர்கள் ஆப்பிரிக்காவில் பிறந்தால் சிகப்பானவர்கள் என்று சொல்வார்கள் அவர்கள் அதைவிட  கருப்பாக

3D பிரின்டிங் மெஷின் மூலம் புதிய காலணிகளை உருவாக்கலாம்

3D-Printing-Trends

3D மெஷின்களைக் கொண்டு இப்போது நிறைய பொருட்களை உருவாக்க ஆரம்பித்துவிடுகின்றார்கள். அது சிலைகளை உருவாக்குவதில் இருந்து இப்போது காலணிகளையும் உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். 3D மெஷின்களைக் கொண்டு வடிவமைக்கப்படும் அனைத்துப் பொருட்களும் நேர்த்தியாகவும் அழகாகவும் அருமையாகவும் வடிவமைக்கின்றன. 3D பிரின்டிங்கில் முன்பு உடைந்து போன மண்டை ஓட்டை மீண்டும் ஒட்டியுள்ளனர்.  தேவையான வடிவத்தை பிரின்டிங் மெஷினில் ஏற்றி

கையில் அணியும் டேபிளட் வாட்சுகள் வந்தாச்சு

downloddad

ஆப்பிள், சோனி, சாம்சங் என்று பல தொழில் நுட்ப நிறுவனங்கள் மொபைல் வாட்சுகளை அறிமுகப்படுத்தி சோர்ந்து போனது.  ஏனென்றால் இத்தகைய வாட்சுகள் ஏதாவது ஒரு தகராறு கொடுத்துக்கொண்டே தான் இருக்கின்றது.  பெரிய பேட்டரிகளை கொண்ட ஸ்மார்ட் போன்களே ஒரு நாள் முழுக்க சார்ஜ் நிற்க மாட்டேங்கிறது.  இதில் எப்படி ஒரு சிறிய ஸ்மார்ட் வாட்ச் நிற்கும்.