Monthly Archives: October 2015

மாட்டிறைச்சி பற்றிய ஆவணப்படம் மத்திய அரசு தடை விதித்துள்ளது

600968762

மும்பையில் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கவழகங்களை காட்டும் வகையில் ஆவணப்படம் ஒன்று திரையிட முடியாதபடி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது.  இன்று தான் டெல்லியில் நடக்கும் ஜீவிகா ஆசியா லைவ்லிஹூட் படவிழாவில் படம் திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் ஆவணப்படத்தை ஒளிபரப்ப தணிக்கை வாரியச் சான்றிதழ் வேண்டும் என்றுள்ளதால் அந்தப்படம் திரையிடப்படாதவாறு போனது. இந்தப் படத்தின்

குப்பை அள்ளிய தாய்க்கு மரியாதை செலுத்திய தாய்லாந்து அழகி

thailand

தாய்லாந்து நாட்டில் நடந்த அழகிப்போட்டி ஒன்றில் வெற்றிபெற்று அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17 வயது இளம்பெண் கனிதா மின்ட் பசாங். இவரின் குடும்பம் ஏழ்மைநிலையில் உள்ள குடும்பம் இவரது தாயார் குப்பை அள்ளும் பணியாளாராக உள்ளார்.  இவர் குப்பை அள்ளும் தொழில் இருந்து கொண்டுதான் மகளை வளர்த்துள்ளார். தன் தாயாருக்கு செய்யும் சிறந்த  மரியாதையாக அவர் அழகிப்பட்டத்தை

தீயணைப்பு வீரரின் மரண வாக்கு மூலம்- வாட்ஸ் அப்பில் பரபரப்பு

whatsapp_video

வாட்ஸ் அப்பில் ஒரு தீயணைப்பு படை வீரரின் மரண வாக்கு மூலம் பரவி சர்ச்சையை கிளப்பி வருகின்றது. திருவள்ளுர்ப்பகுதியில் பணியின்போது தீயணைப்பு வீரர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்து உயிர் இழந்துள்ளார். மேலும் அவர் தனது மரணத்திற்கு உயர் அதிகாரிகளின் நெருக்கடி தான் காரணம் என்று அவர் வாட்ஸ் அப் வீடியோவில் கூறிவிட்டு இறந்துள்ளார். இவரின்

முதலைவாயில் உணவு உண்ணும் பறவை

download (75)

முதலை என்பது நீரில் வாழும் ராஜாவாகும். சிங்கமாக இருந்தாலும் தன் பலத்தால் பிடித்து கிழித்து எரிந்தவிடும் முதலை. ஒரே ஒரு பறவைக் முன்னால் அமைதியான சாதுபோல் இருக்கும்.  அந்தப் பறவையின் பெயர் ப்ளோவர்-(நம்ம ஊர் ஒட்டதீத்தி பறவை போன்றது). முதலை நாள் முழுக்க விலங்குகளை அடித்து கடித்து சாப்பிடுவதால் அதன் பற்களுக்கிடையில் நிறைய புழுக்கள் மற்றும்

வித்தியாசமான துறவி நண்டு

hermit-crab-plastic-f1772

பொதுவாக கடற்பகுதிகளில் நிறைய உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இதில் முக்கியமான பிராணி நண்டுதான்.  கடற் நண்டு பெரியதாகவும் கூட்டம் கூட்டமாகவும் இருக்கும் இதில் மற்றொரு நண்டுவகையுண்டு இது பிறந்து வளரும் பருவத்தில் தன் கூட்டத்தை விட்டுப்பிரிந்து சென்றுவிடும் தொடர்பே வைத்துக்கொள்ளாது அதை துறவி நண்டு என்று கூறுவர். மிகவும் புத்திசாலி நண்டு எதிரிகளை விரட்டுவதில் அதன்

இனி வீட்டிலேயே கேக் செய்யலாம் கவலைவேண்டாம்

homemade-cake-mix-4

கேக் சிறியவர் முதல் பெரியவர்வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று ஆனால் பேக்கரிகளில் மட்டுமே கேக் கிடைக்கும் ஆனால் இப்போது கேக்கை வீட்டில் செய்ய கீழ்க்கண்ட முறைகளை பயன்படுத்தலாம். வீட்டில் ஓவன் கூட தேவையில்லை பிரஷர் குக்கர் இருந்தால் போதுமானது.  இந்த முறையில் கேக் செய்தால் இனிமையாக இருக்கும். கேக் செய்யத் தேவையான பொருட்கள் மைதா –

தயங்காமல் சாப்பிடுங்கள் இட்லியை

idli

இட்லி (இட்டு அவி) என்பது மருவி இட்லி என்று மாறிவிட்டது.  இட்லி அனைவருக்கும் பிடித்தமான உணவுதான் கிராமப்புறத்தில் ஒரு முறை பாத்திரம் நிறைய மாவாட்டிவிட்டு அதை மூன்று நாட்கள் வைத்திருந்து முதல் நாள் இட்லி இரண்டாம் நாள் தோசை முன்றாம் நாள் புளித்த மாவைக்கொண்டு குழிப்பணியாரம் செய்து சாப்பிடுவார்கள்…. இட்லியில் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து நிறைந்த

தேள் கடித்தாள் உடனே செய்ய வேண்டிய முதலுதவிகள்

scorpion

நம்மைச்சுற்றியுள்ள விஷப்பூச்சிகளில் பாம்புளுக்கு அடுத்தது நாம் பயப்படுவது இந்த தேளுக்குதான்.  தேள்களில் சிறுந்தேள், செந்தேள், கருந்தேள் என்று வகையுண்டு. விஷத்தில் எல்லாத் தேள்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.  தேள்கள் கல்லுக்கடியில் அல்லது குப்பையுள்ள பகுதிகளில் மறைந்து வாழக்கூடியது.  அடிப்படையில் தேள் ஒரு பலவீனமான பிராணி அதன் பலமே அதன் கொடுக்குதான் ஒரு முறை உபயோகப்படுத்தி விஷத்தை பயன்படுத்திவிட்டால்

ஆண்மைக்கு அழகு சேர்க்கும் வெண்டைக்காய்

okra-1026121

  வெண்டைக்காய் எல்லாருக்கும் பிடித்தமான ஒன்று அதன் பருப்புக்குழம்பை விரும்பாதவர்கள் யாருமல்லர். வெண்டைக்காயின் பூர்வீகம் ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாதான் அங்கு மக்கள் காய்கறி சூப்பின்போது கெட்டித்தன்மைக்காக வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சூப்பின்போது கடைசியாக சேர்த்துவிடுவர். இதனால் சூப் மிக ருசியாகவும் கொழ கொழ வென்றும் இருக்குமாம். அங்கிருந்து எகிப்து மற்றும் அரேபியாவின் வழியாக

மத்திய அரசின் Group D, C , B பிரிவுக்கு நேர்முகத்தேர்வு ரத்து.

download (58)

மத்திய அரசின் குரூப் டி, சி, பி  ஆகிய பிரிவுகளுக்கு நடத்தப்பட்டு வரும் நேர்முகத்தேர்வுக்கு அடுத்த ஆண்டு சனவரி 1- ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றது என்று பிரதமர் தெரிவித்தார். அகில இந்திய வானொலி நிலையத்தில் மன் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு ஞாயிறு அன்று கூறிய வார்த்தைகள் பின் வருமாறு.