Monthly Archives: September 2015

அந்தமானில் அதிமுக வெற்றி

andhaman

அந்தமானின் உள்ளாட்சித்தேர்தல் கடந்த இருபதாம் தேதி நடந்தது இதில் முக்கியமாக அதிமுக முன்று இடங்களைப்பெற்று வெற்றிபெற்றுள்ளது. அந்தமானின் உள்ளாட்சி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்று அவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.  இதில் அதிமுக கட்சி ஆனது மூன்று இடங்களில் வெற்றி மகுடம் சூடியது. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இராணி இருளாண்டி, ராமையா மற்றும்

டோல்கேட்-”சுங்கச் சாவடி”-அதிர்ச்சி

3dda40c4-05fc-4d37-ba32-deabddb9f252_S_secvpf

டோல்கேட் என்பது அரசிற்கு வரி வசூல் மற்றும் வாகனச் சோதனை நடக்கும் இடங்கள். நிறைய விபத்து விசாரனைகள் டோல்கேட்டில் வைக்கப்பட்டுள்ள காமிராவின் மூலமாக முடிவுக்கு வந்துள்ளன.  அரசு நெடுஞ்சாலைப்பணிகளை தனியாருக்கோ அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களுக்காக கொடுத்துவிடும்.  பின் அந்த நிறுவனம் தனது செலவில் அல்லது வங்கிக்கடன் மூலமாக  சாலைப்பணிகளை மேற்கொண்டு முடித்துவிடும்.  பின் இந்தத்

மாஞ்சா நூலால் பிஞ்சு கழுத்து அறுந்தது

kite

மாஞ்சாகயிறு என்பது பட்டம் விடுவதற்காக செய்யப்படும் நூல்கயிறு.   இது என்னவென்றால் கண்ணாடி மண் மற்றும் இன்னும் சில பொருட்களை  நன்றாக நுனிக்கிய பின் அவற்றை பாகுப்போல் காய்த்தெடுத்து பின் அவற்றில் நூலைப்போட்டு நனைத்து காயவைத்து பட்டம் விடப்பயன்படுத்துவர் போட்டியின் போது அந்த மாஞ்சாக்கயிறு அடுத்தப்பட்டத்தை கிழித்துக்கொண்டு செல்லும் அளவுடைய கயிற்றினைக்கொண்டிருக்கும். இதில் கொடுமை என்னவென்றால்

இப்ப இல்லையென்றால் எப்போதும் இல்லை-பாகிஸ்தான் எச்சரிக்கை

Pakistan_Vs_India_Cricket_Match_35206

மும்பை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்ற அன்று 2008 லிருந்து இன்று வரை இந்தியா மற்றம் பாகிஸ்தான் இடையே நட்புரீதியான எந்த ஆட்டமும் கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. மீண்டும் கிரிக்கெட் இந்தியாவுடன் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பலமுறை  தொடர்ந்து முறையிட்டு வருகின்றது. ஆனால் இரு நாடுகளுக்கு இடையேயான ஆட்டத்தை விளையாட இந்திய கிர்க்கெட் வாரியம் தொடர்ந்து மறுத்துவருகின்றது.

சவூதி இளவரசர் கைது

download (2)

சவூதி அரசாங்கத்துக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் சரி செய்து விடுவார்கள். ஆனால் இப்போது தொடர்ந்து பல சவால்களை சவூதி அரசாங்கம் சந்தித்து வருகின்றது. நேற்றுதான் புனிதயாத்திரையில் நெரிசலில் நிறைய பேர் சிக்கி இறந்தனர்.  அதற்கு முன்பு மேலே இருந்து கீழே கிரேன் விழுந்து 120 பேர் இறந்தனர். இப்போது சவூதி இளவரசர்

கவலைக்கிடமான ”சோ”

(H†)¶‚÷‚ ÝCKò˜ «ê£.ó£ñê£I ÝvðˆFKJ™ e‡´‹ ÜÂñF    ...â¡ø H†´‚°Kò ðì‹.

திரு சோ அவர்கள் மீண்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரு சோ. எஸ். ராமசாமி அவர்கள் நடிகராகவும் மற்றும் துக்ளக் என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானவர். ஏற்கனவே உடல்நலக்குறைவால் சிகிச்சைப்பெற்று பலனடைந்து இப்போது மீண்டும் அவர் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக்கோளாறால் பாதிக்கப்பட்டு சென்னையில் அப்போல்லேவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மிகவும்

அரசு பேருந்தின் லட்சனத்தால் சிறுமி விபத்து

girl in bus

  சென்ற வாரம் கேரளாவில் தமிழக அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்தின் பின் சக்கரத்திற்கு அருகில் உள்ள சீட்டில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் திடீரென சீட் உடைந்து கீழே விழுந்துவிட்டார். அவர் சக்கரத்தில் மாட்டி உயிரிழக்க நேரிட்டிருக்கும் மயிரிழையில் அவர் தப்பித்து விட்டார். ஆனால் அந்த செய்தி மறப்பதற்குள் இன்னொரு செய்தி. பேருந்தில் இருந்து இறங்கும் போது படிக்கட்டின்

லெக்கின்ஸ் கலாச்சாரம் என்பது ஆபாசமா அல்லது ஆபத்தா?

leggins

பொதுவாக மேற்கத்திய கலாச்சாரங்கள் நம் நாட்டில் வெகு வேகமாக பரவிவிடுகின்றன. அதற்கு காரணம் இணையமும் ஒன்று அப்படி பரவியதுதான் இந்த லெக்கின்ஸ்.  பொதுவாக ஆண்பிள்ளைகள் மட்டுமே ஜீன்ஸ் மற்றும் லெக்கின்ஸ்களை அணிந்து கொண்டு வருவார்கள். இறுக்கமாக இருப்பதால் அதிக வெப்பம் ஏற்படுகின்றது. மேற்கத்திய நாடுகளில் குளிர் அதிகம் அதனால் அவர்கள் ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான சாக்கு

கரைசேருமா சேது சமுத்திரத் திட்டம்

tamil-news-paper-76

சேது சமுத்திரத்திட்டம் என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயுள்ள கடலில் உள்ள இடத்தில் ஆழம் அதிகரித்துக் கப்பல் செல்லும் வகையில் உண்டாக்குவதுதான்.  இதனால் மேற்கத்திய நாடுகளில் இருந்து இந்தியாவை தாண்டிச்செல்லும் கப்பல்கள் இலங்கையை சுற்றி தேவையில்லாமல் பயணிக்கும் தொலைவு குறையும்.  இந்தியாவின் துறைமுகத்திற்கு அதிகமாக வருவாயும் கிடைக்கும். அதே சமயம் இந்தியாவின் கப்பல்களும் வரியில் இருந்து தப்பிக்கும்.

மெக்காவின் நெரிசலின் காரணம்

Pilgrims and first responders gather at the site of a crane collapse that killed dozens inside the Grand Mosque in Mecca, Saudi Arabia, Friday, Sept. 11, 2015. The accident happened as pilgrims from around the world converged on the city, Islam's holiest site, for the annual Hajj pilgrimage, which takes place this month. (AP Photo)

சவூதி அரேபியாவின் மெக்காநகரின் அருகாமையில் தான் மினா என்ற நகரம் உள்ளது, அங்கே ஹஜ் யாத்திரையின் முடிவில் சாத்தான் மீது கல்லெறியப்படுகின்றது.  அந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவ  3 பேரோடு 700 பேருக்கும் மேற்பட்ட யாத்திரிகள் மூச்சுத்திணறி இறந்தனர். மேலும், 863 பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு போர்க்கால