Category Archives: Uncategorized

பெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்

raghvendrabro_sanjaysuri_2

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸெல்ஸ் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர் ராகவேந்திரன் கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸெல்ஸ் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது 35 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். குண்டு

வங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா

dhoni_1457241371-horz

உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான மோதலில், இறுதிகட்ட குழப்பமான சூழ்நிலையை திறம்பட சமாளித்ததாலேயே வெற்றி பெற முடிந்ததாக இந்திய கேப்டன் டோனி கூறியுள்ளார். பரபரப்பான ஆட்டம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் அரங்கேறிய லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.

குடி மறக்க சித்த மருத்துவம்

images (6)

குடிப்பழக்கம் இது தான் நாட்டிற்கும் விட்டிற்கும் கேடு.  வாங்கும் மது பாட்டிலிலேயே எழுதியிருந்தாலும் அவற்றை கண்டும் கண்டுகொள்ளாமல் வாங்கு குடித்துவிட்டு வந்துவிடுவார்கள்.  இதனால் அவர்களுக்கு மட்டும் ஆபத்தில்லை அவரை நம்பியுள்ள இவரது வீட்டார்களுக்கும் பாதிப்பு தரக்கூடியது. குடியை நிறுத்த எவ்வளவு முயற்சித்துப்பார்த்தும் குடியை நிறுத்த முடியவில்லை. என்று தான் எல்லா குடிப்பவர்களும் சொல்கின்றார். எப்படி வலக்கைகளால்

கடன் தொல்லையால் மனைவியை விற்கப்படுவதாக FB யில் பதிவு

51290757

முகப்புத்தகம் என்றழைக்கப்படும் பேஸ்புக்கில் நிறைய சர்ச்சைகள் தற்போது நடந்தேறிவருகின்றது. ஒரு விதத்தில் இந்த சமூக வலைதளங்கள் நமக்கு நல்லன தந்தாலும் சில சமயம் தீமைகள் அதிகமாக நடந்தேறியுள்ளன். குறிப்பாக மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஒரு வாலிபர் தனது மகளையும் தன் மனைவியையும் ஒரு லட்சத்திற்கு விற்கப்போகின்றேன் என்ற போஸ்ட் போட்டுவிட்டுவிட்டார். இவர் கண்டிப்பாக உண்மையாக செய்திருக்க மாட்டார்

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீடு பிப் 23 க்கு தள்ளிவைப்பு

images (13)

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதல் அமைச்சர்  ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டின்போது, தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

ஈரோட்டில் குரங்கு ஒன்று நாய்க்குட்டியை தத்தெடுத்தது..!

monky 1

மனிதர்களே நாயைப் போன்று அடித்துக்கொண்டு வாழும் இந்த உலகில் ஒரு குரங்கு தன் குட்டியாக ஒரு நாய்க்குட்டியை தத்தெடுத்து வளர்த்துவருகின்றது.  நம் தமிழ்நாட்டில் ஈரோட்டில் தான் இந்த மனிதா( குரங்கா)பிமான விசயம் நடந்துள்ளது. சமீப காலமாக ஈரோட்டின் கடைவீதிகளில் ஒரு குரங்கு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை தன் குட்டிப்போல் கட்டியணைத்து எடுத்துச் செல்கின்றது.  தனக்கு

நுரையீரலை பாதுகாக்க பத்து வழிகள்

images (82)

நாம் சுவாசிக்கும் காற்று நுரையீரல் தான் சுவாசிக்கின்றது.  காற்றில் உள்ள ஆக்ஸிஜனைப் பிரித்தெடுத்து அதை உடலில் உள்ள பாகங்களுக்கு இரத்தத்தின் வழியாக அனுப்புகின்றது. சராசரியாக நிமிடத்திற்கு 72 தடவைக்கும் மேல் மனிதன் சுவாசிக்கின்றான் எனில் 24 மணிநேரத்தில் 21 ஆயிரத்திற்கும் மேல் சுருங்கி விரிந்து சுவாசிக்கின்றது. இந்த நுரையீரலில் உள்ள காற்றறைகளில் அதிகமாக அறைகள் உள்ளது.

இரண்டாக உடைந்து கிடக்கும் புதிய கிரகம்

Sirius_B_by_keepwalking07

நாசாவில் தொலைநோக்கிமூலம் ஆராய்ச்சி செய்து வருகையில் சுமார் 570 ஒளி ஆண்டுகளின் தொலைிவில் உள்ள கனினி விண்மீன் கூட்டத்தில் ஒரு வெளிச்சம் தரக்கூடிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனார்கள்.  இது வெண்குறுமீன் குடும்பத்தில் இருந்து விலகி செல்வதாக தெரியவந்தது. இந்த சிறிய கிரகமானது வால் நட்சத்திரம் மற்றும் பாறை போன்ற பொருட்கள் தொடர்ந்து தாக்குவதாலும் தான் இரண்டாக பிளந்து

லெக்கின்ஸ் கலாச்சாரம் என்பது ஆபாசமா அல்லது ஆபத்தா?

leggins

பொதுவாக மேற்கத்திய கலாச்சாரங்கள் நம் நாட்டில் வெகு வேகமாக பரவிவிடுகின்றன. அதற்கு காரணம் இணையமும் ஒன்று அப்படி பரவியதுதான் இந்த லெக்கின்ஸ்.  பொதுவாக ஆண்பிள்ளைகள் மட்டுமே ஜீன்ஸ் மற்றும் லெக்கின்ஸ்களை அணிந்து கொண்டு வருவார்கள். இறுக்கமாக இருப்பதால் அதிக வெப்பம் ஏற்படுகின்றது. மேற்கத்திய நாடுகளில் குளிர் அதிகம் அதனால் அவர்கள் ஜீன்ஸ் மற்றும் இறுக்கமான சாக்கு

பற்களுக்கு ஏற்ற உணவுகள்

வீட்டில் சமைக்கப்படும் இந்திய உணவு வகைகளை சாப்பிடுவதை விட வேறு எதிலும் ஆரோக்கியம் இல்லை என்பது நமக்கு பலதடவை சொல்லப்படும் ஒரு கருத்தாகும்.  இது உண்மையாக இருந்தாலும் கூட இவ்வகையான உணவுகள் உங்கள் பற்களுக்கு அளிக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.  தவறான உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் முறையற்ற