Category Archives: பொதுவானவை

மோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்

download (19)

20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்விக்கு கேப்டன் அப்ரிடி மன்னிப்பு கோரியுள்ளார். பாகிஸ்தானுக்கு திரும்பாமல் தற்போது துபாயில் தங்கி இருக்கும் அப்ரிடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ செய்தியில், ‘என்னை பற்றி மற்றவர்கள் சொல்லி இருப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. பாகிஸ்தான் மக்களுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.

இனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை

ramanan (1)

வேறு எந்த அரசு அதிகாரியும் இந்த அளவுக்கு மக்கள் மனதில் பதிந்திருக்க மாட்டார்கள்.  இந்த வகையில் கலெக்டர் சகாயம் மற்றும் வானிலை அறிக்கையாளர் திரு. ரமணன் இவர்கள் மட்டும் விதிவிலக்கு.  மழை, புயல் என்று வந்து விட்டால் போதும். எல்கேஜி முதல் பொறியியல் படிக்கும் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் ரமணனின் திரு வாய் திறந்து

ஆஸியை பொளந்து கட்டியது எப்படி? விராட் கோலி – அபார வெற்றி

1459138700-2825

மொகாலியில் நடைபெற்ற குரூப் 2 பிரிவின் லீக் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் களம் இறங்கின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். உஸ்மான் கவாஜாவும், ஆரோன் பிஞ்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ரன் கணக்கை தொடங்கிய கவாஜா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய 2 ஆவது ஓவரில் 4

ஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்

201603260058318729_PerumpakkamATM-In-the-centerMonitoring_SECVPF

ஆலந்தூர் பெரும்பாக்கத்தில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை திருடியதாக பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமரா திருட்டு சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. வங்கியின் தரை தளத்தில் ஏ.டி.எம். மையம் இயங்கி வருகிறது. கடந்த 22–ந்தேதி ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை

வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா திரில் வெற்றி ஒரு ரன் வித்தியாசம்

shikhar-dhawan-r-of-india-celebrates-as-he-reaches-501

கடைசிப் பந்து வரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தியா பங்களாதேஷ் போட்டியில் ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது இந்தியா. ருவென்ரி -20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் இந்தியா- பங்களாதேஷ் அணிகள் மோதின. கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்தால் பங்களாதேஷுக்கு வெற்றி என்ற நிலை ஏற்பட, பாண்ட்யாவின் துல்லியமான பந்துவீச்சால் ‘த்ரில்’

விஜய் மல்லையாவை பிடிக்க துப்பில்லை என்னிடம் ஃபைன் கேட்கின்றாயா? தரமாட்டேன் – ரயில் நிலையத்தில் பெண் கரார்

Weight

மும்பையில் உள்ள மகாலட்சுமி ரெயில்நிலையத்தில் நேற்று முன்தினம் பெண் டிக்கெட் பரிசோதகர் ஒருவர் தீவிரமாக தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் பிரேமலதா (வயது 44) என்ற பெண் வந்தார். அவரை மறித்து டிக்கெட் பரிசோதகர் பயணம் செய்ததற்கான டிக்கெட்டை கேட்டார். ஆனால் அவரிடம் டிக்கெட் இல்லை. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் பிரேமலதாவிடம் டிக்கெட்

தலைபாரம் குறைய வேண்டுமா?

images (3)

இப்போது வெயில் காலம் ஆரம்பிக்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் தலையில் வெயில் தாக்கும். வியர்வை அதிகமாக வந்துவிடும்.  ஆண்களும் சரி பெண்களும் சரி வியர்வை உள்ளே செல்வதால் தலை பாரமாக இருக்கும்.  இதனால் தலை வலி வந்துவிடும். தலைவலி வந்துவிட்டால் உடனே ஜலதோஷமும் பிடித்துவிடும். இந்த தலைபாரத்தை குறைக்க வேப்பம் புண்ணாக்கை சுட்டு

ஓட்டுப் போட்டா ஒரு லட்சம் பரிசு – தேர்தல் ஆணையம்

download (15)

இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றும், அதற்கான பணிகளை அந்தந்த தொகுதியின் தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் நடைபெறும் 5

சாதி வெறி கொலையான சங்கரின் மனைவி கவுசல்யா நேற்று விசாரனை

kowsalya2_2784483f

உடுமலையில் காதல் கணவர் சங்கர் கொலை செய்யப்பட்டது குறித்து பல்லடம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு கவுசல்யா, நேற்று இரண்டரை மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்தார். கலப்புத் திருமணம் செய்த தம்பதியர் சங்கர் கவுசல்யா ஆகியோர் கடந்த 13-ம் தேதி, உடுமலை பேருந்து நிலையப் பகுதியில் தாக்கப்பட்டதில், சங்கர் இறந்தார். படுகாயம் அடைந்த கவுசல்யா, கோவை

வீட்டில் தையல் மிஷின் வைத்துள்ளீர்களா இதைப்படிங்க

81PiNKhm0-L._SL1500_

இப்போது ஒரளவு ஒவ்வொரு வீட்டிலும் தையல் மிஷின் என்பது முக்கியமான பொருட்களாயிற்று. வீட்டில் கிழிந்த துணிகளை தைக்கவும், அக்கம் பக்கத்தினரிடம் துணிவாங்கி தைக்கவும் தையல் மிஷின் வீட்டில் பயன்படுகின்றது. தையல் மிஷின் என்னதான் இரும்பு பொருளானாலும் அதற்கும் பிரச்சினைகள் வந்துவிடுகின்றது. இந்த தையல் மிஷின் பராமரிப்பு மிக முக்கியம். நாம் எந்த அளவுக்கு அதை பராமரிக்கின்றோமோ