Category Archives: உடல்நலம்

Jaggery: Tasty and Healthy too

        Most Indians start their day with a cup of refreshing Tea in the morning; sugar is most widely used   to sweeten the drink.  While the usage of sugar is still persistent, health conscious people are turning

தேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்

Palm jaggery tea pic1_thumb

தேனீரில் பொதுவாக சர்க்கரை கலந்து தான் பருகுவோம்.  தேனீர் கசப்புச்சுவையும் உவர்ப்புச்சுவையும் கலந்து இருக்கும்.  இதில் சற்று இனிப்பை சேர்க்கும் போது நமக்கு ருசியான தேனீர் கிடைத்துவிடும். இந்த தேனீரில் சர்க்கரை வழியாகத்தான் இனிப்பை சேர்க்க வேண்டும் என்பதுகிடையாது. சர்க்கரை வழியாகவும் சேர்க்கலாம் என்பது தான் உண்மை. இப்போது சர்க்கரையை தவிர மற்ற வழிகளில் எப்படியெல்லாம்

உடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா?

imagesCADLUN1O

சிலருக்கு உடலில் அதீத கொழுப்பு காரணமாக கெட்ட நீர் அதிகமாக உடலில் தேங்கிவிடுகின்றது. இந்த கெட்ட நீர் உடலை பெருக்கச் செய்து உடலின் தோற்றத்தையே மாற்றிவிடக்கூடியது.  இதனால் இந்த கெட்ட நீரை வெளியேற்ற வேண்டும்.  உடல் இளைக்க நாம் இந்த கெட்ட நீரை கண்டிப்பாக வெளியேற்றியே ஆக வேண்டும். காக்கிரட்டான் இலைச்சாறு இஞ்சி சாறு இவற்றை

பயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க

download

சிலருக்கு வெகு தூரம் பேருந்தில் அல்லது காரில் பயணம் செய்வது ஒத்துக்கொள்ளாது.  இதற்கு காரணம் அவர்கள் சிறுவயது முதலே அதிகப்பயணங்கள் செய்திருக்க மாட்டார்கள்.  இந்த காரணத்தால் தான். மேலும் வயிறு நிறைய சாப்பாடு இருக்கும் போது பேருந்தில் பயணம் செய்யும் போது. வாந்தி வர ஆரம்பிக்கும்.  இதனை தடுக்க ஒரு எலுமிச்சை பழத்தை கையில் வைத்துக்கொண்டு

வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிற்று கடுப்பு குணமாக

stomach_2422200f

தொடர்ந்து ஏற்படும் வயிற்றுப்போக்கால் சோர்வடைந்துள்ளீர்களா….குடலிறக்கம், அல்லது உடலில் ஒவ்வாத பொருள் ஒன்று சேர்ந்திருக்கும். இந்த வயிற்றுப்போக்கு குணமாக வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது. இரவில் முழுவதும் ஊற வைத்த வெந்தயத்தை வாயில் போட்டு தயிரைக் குடிக்க நீங்கும்.  இந்த வெந்தயத்தை தூளாகவும் வாயில் போட்டு சாப்பிடலாம். அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து கரைத்து விழுங்கினால்

உடல் சக்தி பெற வேண்டுமா இதை முயற்சி செய்யுங்கள்.

images (1)

சிலர் பிறந்ததில் இருந்தே பலவீனமாகவும், பலம் குறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.  இவர்கள் பிறவி குணமே அது தான்.  இன்னும் சிலர் காய்ச்சல் மற்றும் விபத்தில் அடிபட்டு வெகு நாட்கள் படுக்கையில் இருந்து எழும் போது தொடர்ந்து பலவீனத்தை உணர்வர். உடல் சக்தி பெற வேண்டுமெனில் 2 தேங்காய் மூடி  மற்றும் இரண்டு வாழைப்பழங்கள் என தொடர்ந்து ஒரு

ஆறாத புண்கள் குணமாக

-e1428915311652

சில பேர்களுக்கு புண்கள் வந்தால் சீக்கிரமாக ஆறாது.  குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாவம் தான்.  சீழ் பிடித்து, வீங்கி, நெறிகட்டி பின் ஆறுவதற்குள் மாதங்கள் ஆகிவிடும்.  இந்த பிரச்சினை தீர நாம் செய்ய வேண்டியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கிணற்றுப்பாசான் இலையை நன்றாக கசக்கி புண்கள் மீது சாறு பிழிந்துவிடவும். அந்தச்சாறு மெதுவாக கீழிறங்கி புண்களுக்குள்

பால் சுரப்பு நிற்க

download (12)

தாய்மார்கள் சிலபேர்களுக்கு பால்பாக்கியம் பெருத்து நிற்கும்…. குழந்தைகள் பெரிதாக வளர்ந்து வந்தப்பின் பாலை நிறுத்த முடிவு செய்வார்கள்..  இப்படி நிறுத்த முடியாமல் தவிப்பவர்கள் இந்த வைத்தியத்தை கையாண்டு பாருங்கள். தேங்காய் பூவை வதக்கி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டிவிடவும்.  இது போல் இரண்டு நாட்கள் செய்தால் பால் நின்றுவிடும். மல்லிகை பூவை மார்பகத்தில் வைத்துக்கட்ட

வெண்குஷ்டம் தீர

download (10)

உடலில் சில பேர்களுக்கு வெள்ளை வெள்ளையாக தேமல் மற்றும் உடல் முழுக்க வெள்ளை நிறத்தில் இருப்பது போன்ற பல பிரச்சினைகள் இருக்கும். இவைகள் எதனால் தோன்றுகின்றது என்றால் உடலில் தோலில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தொற்றால் வருகின்றது. மேலும் வெண்குஷ்டம் மீனோடு தயிர் சேர்த்து சாப்பிட்டாலோ அல்லது கருவாட்டோடு தயிர் சேர்த்து சாப்பிட்டாலோ இந்த பிரச்சினைகள்

இரத்தச்சோகை குணமாக

download (7)

அதிகமாக அரிசியை தின்று கொண்டு இருந்தாலோ அல்லது சோர்ந்து போய் உட்கார்ந்தாலோ, உடல் ஒரு விதமான வெளிரிறய நிறத்துடன் காணப்பட்டாலோ அது இரத்தச் சோகைக்கு அறிகுறி எனலாம். ஈஸ்வர மூலி வேரை நன்றாக பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் நிறைய ஊறி இரத்த சோகை நோய் குணமாகும். மஞ்சள் கரிசலாங்கண்ணியும் மிளகு