Category Archives: அழகுக்குறிப்பு

கை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக

New-products-women-s-health-skin-feet-care-full-milk-natural-bamboo-vinegar-foot-mask-beauty

ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கைத்தோற்றம் இருக்கும். கால்களின் தோற்றம் மாறுபடும். சிலருக்கு கால்கள் பாதங்கள் அழகானதாய் காட்சியளிக்கும், சிலருக்கு வேறுவிதமாக காட்சியளிக்கும்.  வயல் வெளிகளில் வேலை செய்பவர்களின் கால்கள் மற்றும் தையல் மிஷின் தைப்பவர்கள் அதிகமாக கால்களுக்கு வேலை கொடுப்பர்.  இதனால் கால்கள் சற்று ஆண்களின் கால்கள் போன்று தோற்றம் அளிக்கும்.

அழகுக்கு அழகு சேர்க்கும் மூலிகை மருத்துவங்கள்

download (13)

முகம் பளப்பாக்க நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்தினை ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக மசித்து பின் அதை முகத்தில் மற்றும் கை கால்களில் தடவி 30 நிமிடம் உலர விட்டு முகத்தை கழுவினால் போதும் முகம் டாலடிக்கும். உடல் மினுமினுப்பாக மின்ன வேண்டுமா? உடல் மின்ன வேண்டுமானால் வெறும் வெளிப்பூச்சு மட்டும் போதாது உள்ளுக்குள் கொடுக்கும்

அழகான உடலுக்கு அத்திப்பழம்

athi

அத்திப்பழம் தின்பதால் நமக்கு நிறைய நன்மைகள் உள்ளது அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலுக்கு சுறுசுறுப்பைத் தந்துவிடுகின்றது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றிவிடுகின்றது. அத்திப்பழம் தின்பதால் வெட்டை குறைகின்றது.  உடலுக்கு குளிர்ச்சி தருகின்றது.  அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம்

ஆலிவ் ஆயிலின் நன்மைகள்

23-1442999362-olive-oil

ஆலிவ் ஆயில் ஆலிவ் என்ற மரத்தின் பழத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் இந்த ஆலிவ் ஆயில்.  ஆலிவ் ஆயில் என்பது மிகச்சிறந்த சமையல் எண்ணெய் ஆக அமெரிக்கா முழுவதும் பயன்படுத்துப்படுகின்றது.  ஏனென்றால் இங்கு கொழுப்பு நிறைந்த சமையல் எண்ணெய்களை பயன்படுத்த மாட்டார்கள். இந்த ஆலிவ் ஆயில் இரண்டு வகைப்படும். ஒன்று அழகுக்கு மற்றொன்று சமையலுக்கு.

உடலுக்கு அழகுதரும் நார்க்குளியல்

p43a

நாம் தினந்தோறும் குளிக்கின்றோம். தினமும் சோப்பு தேய்த்து குளிக்கின்றோம்.  வாசனையான சோப்புகள் பயன்படுத்துகின்றோம். உடலுக்கு நன்மை தருமா இல்லையா என்று கூட எதுவும் பார்க்காமல் தினந்தோறும் பயன்படுத்துகின்றோம்.  உடலை அழுக்குப் போக தேய்த்துக்குளிக்கின்றோமா என்று கேட்டால் பலரது பதில் வியப்பு மட்டுமே.  ஆமாம் உண்மை என்னவென்றால் சிலர் மட்டுமே ஸ்கிரப்பர் பயன்படுத்துகின்றனர்.  பலர் வெறுமனே தேய்த்து

கழுத்து கருப்பாக இருக்க கவலைவேண்டாம் இதை முயற்சி செய்யுங்கள்

dark-neck

எவ்வளவு சிகப்பாக இருந்தாலும் இந்த கழுத்தில் உள்ள கருமை தான் அழகையே கெடுத்துவிடும். கழுத்தைச் சுற்றியுள்ள கருமை வியர்வை அதிகம் சேர்வதால் மற்றும் அழுக்குகள் சேர்வதால் வருகின்றது.  பெண்களுக்கு முடியில் உள்ள எண்ணெய் கழுத்தில் படிவதால் தோன்றுகின்றது.  இந்த கருமையை போக்குவதற்கான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. குளிக்கும் போது முகத்தை மட்டும் கவனிக்காமல் கழுத்தையும் கவனிக்க

அறுவை சிகிச்சை செய்த தழும்புகள் மறைய…..

images (1)

பலருக்கு குழந்தைகள் பிறக்கும் போதோ… அல்லது வேறு சில காரணங்களுக்காக உடலில் அறுவை சிகிச்சை செய்து பின் தையல் போட்டிருப்பார்கள்….தையல் பிரித்தப்பின் அறுவை சிகிச்சை செய்த தழும்புகள் மறையாது…. இது காலப்போக்கில் ஒரு சிலருக்கு மன அழுத்தம் மற்றும் அழகிழப்பை உருவாக்கிவிடும். இதைப் போக்க கீழ்க்கண்ட வழிகளை பின்பற்றுங்கள்….. அம்மான் பச்சரிசி செடியை துண்டித்தால் அதில்

முகம் ஜொளிக்க புதினாவை பயன்படுத்துங்கள்

mint_leaves

எல்லோருடைய முகமும் சதையால் ஆனதுதான்.  சிலருக்கு மெலனின் கம்மியாக இருக்கும் இதனால் அவர்கள் சிகப்பாக இருப்பார்கள்.  சிலருக்கு மெலனின் அதிகமாக இருக்கும், இதனால் அவர்கள் கருமையாக இருப்பார்கள்.   முகத்தின் நிறம் எப்படி இருந்தாலும் கொப்புளங்களும், புண்களும் இல்லாத முகம் எப்போதுமே அடுத்தவரை வசீகரிக்கும்.  எனவே முகத்தின் நிறத்தை பற்றிக் கவலைப்படாமல், இருக்கின்ற இந்த முகத்தையும்

ஆண்களின் இளமைக்கு இரகசியம்

b8781c1191c42fa069f77ec4684a4bce

அறிவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெண்கள் தான் சீக்கிரத்தில் முதுமையை அடைந்துவிடுகின்றனர். சில ஆண்களுக்கு 50 வயதானாலும் முடி நரைத்துப் போனாலும் அவர்களது சருமம் மற்றும் உடல்வாகு இளமைப் போல் எப்போதும் தோற்றம் கொடுத்துக்கொண்டு இருக்கும். இதன் காரணம் ஆண்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் அவர்களின் உடல்வாகு தான் காரணம். ஆண்களின் சருமம் பெண்களைக் காட்டிலும்

கழுத்து கருப்பு நீங்க

images (93)

சிலர் என்ன தான் சிகப்பாக இருந்தாலும் பின் கழுத்து மற்றும் கழுத்தைச் சுற்றி கருவளையம் தோன்றி அழகைக் கெடுக்கும்.  இதன் காரணம் குளிக்கும் போது கழுத்தை நன்றாக தேய்த்துக் குளிக்காததாலும் மற்றும் நகை அணிவதாலும் தான். எண்ணை தலையில் இருந்து வழிந்து கழுத்துப்பகுதியில் சுற்றி நிற்கும் நாம் குளிக்கும்போது தினமும் கழுத்தை தினமும் தேய்க்காமல் விடுவதால்