இரண்டாக உடைந்து கிடக்கும் புதிய கிரகம்

Sirius_B_by_keepwalking07

நாசாவில் தொலைநோக்கிமூலம் ஆராய்ச்சி செய்து வருகையில் சுமார் 570 ஒளி ஆண்டுகளின் தொலைிவில் உள்ள கனினி விண்மீன் கூட்டத்தில் ஒரு வெளிச்சம் தரக்கூடிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனார்கள்.  இது வெண்குறுமீன் குடும்பத்தில் இருந்து விலகி செல்வதாக தெரியவந்தது.

இந்த சிறிய கிரகமானது வால் நட்சத்திரம் மற்றும் பாறை போன்ற பொருட்கள் தொடர்ந்து தாக்குவதாலும் தான் இரண்டாக பிளந்து கிடக்கின்றத என்று ஆண்ட்ரு ஆய்வாளர்கள் தெரிவித்தார்கள்.

இதன் மேற்பரப்பு பணிமுடிய நிலையில் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published.