குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் மேகிநூடுல்ஸ் மீதான தடை நீக்கம்

download (42)

மேகி நூடுல்ஸில் உடலில் கேடு விளைவிக்கும ரசாயாணப்பொருட்கள் இருப்பதாக அதை இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது.   இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மேகியில் ஏற்பட்டிருக்கம் தடை நீக்கப்பட்டிருக்கின்றது.

மேகி நூடுல்ஸ் மீது நடத்தப்பட்ட மூன்று சோதனைகளில் வெற்றிகரமாக முடித்துள்ளது இதனால் மேகி நூடுல்ஸானது குஜராத் மற்றும் கர்நாடக மாநிலத்தல் விற்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் மேகி நூடுல்ஸ் இதைத்தொடர்ந்து விற்பனையை தொடங்கியுள்ளது.

இப்போது வெவ்வேறு இடங்களில் உள்ள 90 மாதிரிகளை எடுத்து சோதனை செய்து பார்க்கப்படுகின்றது இதில் சோதனையின் முடிவில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவாக தான் இரசாயணம் சேர்க்கப்பட்டுள்ளது என்று சோதனை வெளிவந்துள்ளது.

மேலும் நடத்தப்படும் சோதனைகளில் மேகி நூடுல்ஸ்-ன் தரம் மேம்பட்டதாக இருந்தால் இந்தியா முழுவதும் விற்க அனுமதி வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.