அந்தமானில் அதிமுக வெற்றி

andhaman

அந்தமானின் உள்ளாட்சித்தேர்தல் கடந்த இருபதாம் தேதி நடந்தது இதில் முக்கியமாக அதிமுக முன்று இடங்களைப்பெற்று வெற்றிபெற்றுள்ளது.

அந்தமானின் உள்ளாட்சி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உள்ளாட்சித்தேர்தல் நடைபெற்று அவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.  இதில் அதிமுக கட்சி ஆனது மூன்று இடங்களில் வெற்றி மகுடம் சூடியது.

இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற இராணி இருளாண்டி, ராமையா மற்றும் சாந்தி ஆகிய வேட்பாளர்கள் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களை நேரில் சென்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளா் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சருமான திரு. விஜயபாஸ்கர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.