இப்ப இல்லையென்றால் எப்போதும் இல்லை-பாகிஸ்தான் எச்சரிக்கை

Pakistan_Vs_India_Cricket_Match_35206
மும்பை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்ற அன்று 2008 லிருந்து இன்று வரை இந்தியா மற்றம் பாகிஸ்தான் இடையே நட்புரீதியான எந்த ஆட்டமும் கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. மீண்டும் கிரிக்கெட் இந்தியாவுடன் விளையாட இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பலமுறை  தொடர்ந்து முறையிட்டு வருகின்றது.
ஆனால் இரு நாடுகளுக்கு இடையேயான ஆட்டத்தை விளையாட இந்திய கிர்க்கெட் வாரியம் தொடர்ந்து மறுத்துவருகின்றது. இதனால் பாகி மூத்த கிரிக்கெட் வீரர்கள் ஏன் இந்தியாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றீர்கள். என்று கண்டனம் தெரிவித்தனர்.
இப்போது இந்திய பாகிஸ்தான் இடையேயான தொடரை ரத்து செய்தால் இனிமேல் எப்போதும் எந்த ஆட்டமும் இந்தியாவுடன் சேர்ந்து விளையாட மாட்டோம் என பாகி கூறியுள்ளனர்.
இதற்கு நமது கிரிக்கெட் வாரியம் எந்த தகவலும் தரவில்லை.  பொதுவாக பாகிஸ்தானும் இந்தியாவும் விளையாடும் எந்த மேட்சும் அதிக அளவு டிக்கட்களை விற்று தீர்க்கும் அதைக் கொண்டு தான் பாகிஸ்தான் இந்த உத்வேகத்தை காட்டுகின்றது.
பாகிஸ்தான் இவ்வாறு தடாலடியாக கூறுவது சர்ச்சைக்குறிய விசயம் தான்.

Leave a Reply

Your email address will not be published.