கவலைக்கிடமான ”சோ”

(H†)¶‚÷‚ ÝCKò˜ «ê£.ó£ñê£I ÝvðˆFKJ™ e‡´‹ ÜÂñF    ...â¡ø H†´‚°Kò ðì‹.

திரு சோ அவர்கள் மீண்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரு சோ. எஸ். ராமசாமி அவர்கள் நடிகராகவும் மற்றும் துக்ளக் என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் எல்லோருக்கும் நன்கு பரிச்சயமானவர்.

ஏற்கனவே உடல்நலக்குறைவால் சிகிச்சைப்பெற்று பலனடைந்து இப்போது மீண்டும் அவர் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக்கோளாறால் பாதிக்கப்பட்டு சென்னையில் அப்போல்லேவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவரை தீவிர சிகிச்சைப்பரிவில் வைத்து கவனித்து வருகின்றார்கள். பல கட்சித்தலைவர்கள் நேரில் சென்ற ஆறுதல் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.