ஹெல்மெட் இல்லையா வண்டி அவ்ளோதான்.

helmer

கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது சட்டம் தான்.  இப்போது திருச்சி மற்றம் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரளவுக்கு ஹெல்மெட் அணியத்துவங்கி விட்டார்கள். ஆனாலும் இன்னும் சிலர் வேண்டுமென்றே மெத்தனத்துடன் ஒரு சிக்னலில் தப்பித்துவிட்டு அடுத்த சிக்னலில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்களால் வாகன வழக்குகள் மொபைல் கோர்ட்டில் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது.

இதனால் ஒரே அடியாக சொல்லிவிட்டது.  இப்படி ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டிக்கொண்டு வருபவர்கள் சிக்கினால் உடனே. அவர்கள் லைசன்ஸ் மற்றும் வாகனத்தை பறித்தப்பின்பு. ஒட்டுநர் ஹெல்மட் வாங்கிய ரசீதுடன் வந்த ஹெல்மெட்டை அணிந்தால் தான் வண்டியும் லைசன்சும் தரப்படும். என்று கூறிவட்டது.

இதனால் பெரும்பாலும் இப்போது ஹெல்மெட் கடைகள் முன்பு போல் ஆங்காங்கே காட்சியளிக்கின்றன. மேலும் போலிகள் குறைந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.