கறி பக்கோடா

kari pakoda

 

தேவையான அளவு :

 

மட்டன்                 – ½ கிலோ

இஞ்சி                  – 1 அங்குலம்

பச்சை மிளகாய்        – 10

சின்ன வெங்காயம்     – 30

கொத்தமல்லிப் பொடி   – 2 தேக்கரண்டி

சீரகத்தூள்              – 1 தேக்கரண்டி

கடலை மாவு           – 100 கிராம்

எண்ணெய்              – 250 கிராம்

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. துண்டு துண்டாக வெட்டி சுத்தம் செய்த கறியை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு அரைக்கவும். இந்த கலவையுடன் கொத்தமல்லி தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.

 

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், தேவையான அளவு உப்பு மற்றும் மசாலாக் கலவையை சேர்கவும். இதில் சிரிதளவு தண்ணீர் தெளித்து தோசை மாவை விட கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு கரைக்கவும். இந்த கலவை மாவில் வேகவைத்த கறித்துண்டுகளை போட்டு புரட்டவும்.

 

  1. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கறித்துண்டுகளை போட்டு நன்றாக பொறித்தெடுக்கவும். சூவையான கறி பக்கோடா தயார்.

Leave a Reply

Your email address will not be published.