காடை வறுவல்

kadai varuval

 

தேவையான அளவு :

 

காடை                          – 4

எலுமிச்சைசாறு                 – 2 கரண்டி

இஞ்சி பூண்டு விழுது           – 3 கரண்டி

மஞ்சள் தூள்                   – 1 கரண்டி

மசாலாத்தூள்                   – 2 கரண்டி

தயிர்                           – 2 கரண்டி

மிளகாய் தூள்                  – 2 கரண்டி

எண்ணெய்                      – பொரித்து எடுக்கும் அளவுக்கு

உப்பு                           – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. காடையை சுத்தம் செய்து சின்ன சின்ன துண்டாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர எலுமிச்சைசாறு, இஞ்சி, பூண்டுவிழுது, மஞ்சள் தூள், மசாலாத்தூள், தயிர், மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

 

  1. பிறகு ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காடை துண்டை ஒவ்வொன்றாக போட்டு பொறிக்கவும். சுவையான காடை வறுவல் தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.