கோழி சுக்கா

கோழி சுக்கா

 

 

தேவையான பொருட்கள் :

 

போன்லெஸ் கோழிக்கறி       – ½ கிலோ

பட்டை                                 – 1 துண்டு

மிளகு                          – 2 கரண்டி

சீரகம்                          – 1 கரண்டி

சோம்பு                        – 1 கரண்டி

இஞ்சி                          – 1 துண்டு

பூண்டு                          – 5 பல்

எண்ணெய்                      – தேவையான அளவு

உப்பு                           – தேவையான அளவு

 

செய்முறை:

 

  1. கோழிக்கறியை நன்றாக கழுவி வைக்கவும். மிக்ஸியில் பட்டை, சீரகம், மிளகு, சோம்பு, இஞ்சி, பூண்டு போட்டு நன்றாக அரைக்கவும். கழுவி கோழிக்கறியில் மஞ்சள் தூள், அரைத்த மசாலா, தேவையான உப்பு சேர்த்து பிசறி ஊற வைக்கவும்.

 

  1. பிறகு ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த கோழிக் கறியைப் போட்டு வேகவைக்கையில் தண்ணீர் வற்றிய பிறகு சிறு தீயில் வைத்துக் கிளறினால் உப்பு, காரம் கறியில் சார்ந்து இருக்கும். எண்ணெய் பிரிந்து வரும் போது சிக்கனை கருவேப்பிலை தூவி இறக்கவும்.

Leave a Reply

Your email address will not be published.