சிம்பிள் சிக்கன் வறுவல்

chinese chicken

 

 

தேவையான பொருட்கள்  :

 

கோழிக்கறி             – ½ கிலோ

மஞ்சள் தூள்           – ½ மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள்         – 4 மேசைக்கரண்டி

எண்ணெய்              – 1 மேசைக்கரண்டி

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. கோழியை சுத்தம் செய்த பின் கறியை சின்ன துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கோழிக்கறியுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவிடவும்.

 

  1. பிறகு ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அதில் வேக வைத்த சிக்கனை போடவும். சிக்கனில் தண்ணீர் சுண்டியதும் வறுவலாக வரும், அது வரை வறுத்ததும் இறக்கவும். சுவையான சிம்பிள் சிக்கன் வறுவல் தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.