சில்லி சிக்கன்

நாட்டுக்கோழி வறுவல்

 

 

தேவையான பொருட்கள்  :

 

கோழிக்கறி     – ½ கிலோ

பூண்டு          – 5

பச்சைமிளகாய்         – சிறிதளவு

வினிகர்        – 1 மேசைக்கரண்டி

எண்ணெய்      – 1 மேசைக்கரண்டி

உப்பு           – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. கோழிக்கறியை சுத்தம் செய்த பிறகு அதை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் ப‌ச்சை ‌மிளகா‌ய், பூ‌ண்டு போட்டு அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் கோழிக்கறியுடன் வினிகர், தேவையான அளவு உப்பு, பூண்டு, பச்சை மிளகாய் ‌விழுது சே‌ர்‌த்து கல‌ந்து 1/2 மணி நேரம் ஊற வை‌க்கவு‌ம்.

 

  1. பிறகு வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி சூடானது‌ம் கோ‌ழி‌க்க‌றிகளை போ‌ட்டு வத‌க்‌கி சிறிது நேரம் மிதமான ‌தீ‌யி‌ல் மூடி வேக வைக்கவும். வெந்ததும் கோழிக்கறியை ‌கிள‌றவு‌ம். மசாலாவும் கோழியும் நன்றாக வெந்ததும் இறக்கவும்.

 

Leave a Reply

Your email address will not be published.