ஜாதிக்காயின் பயன்கள்

jathikkai

குழந்தைகளுக்கு கைமுட்டி மற்றும் முழங்கால் பகுதிகளில் சொரசொரப்பாக இருக்கும். இதற்கு அரைத்த ஜாதிக்காயை தண்ணீரில் சேர்த்து அந்த இடத்தில் தடவி வர குணமாகும்.

அம்மை நோயால் பாதித்தவர்கள் ஜாதிக்காய், சீரகம், அத்தி பிஞ்சு இவற்றை சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டு வர கொப்புளங்கள் மறைந்துவிடும்.

ஜாதிக்காயை பொடிசெய்து அத்துடன் பிரண்டை உப்பினைக் சேர்த்து, சூரணமாகச் செய்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமடையும்.

ஜாதிக்காய் தைலத்தை தடவி வர பல்வலி சரியாகும்.

ஜாதிப் பத்திரியை தண்ணீர் விட்டு காய்ச்சி அருந்தி வர காய்ச்சல், பெருங்கழிச்சல், தண்ணீர் தண்ணீராய் போகின்ற பேதி முதலியன குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published.