கொத்து கோழி

kothu koli

 

 

தேவையான பொருட்கள் :

 

கோழி                  – ½ கிலோ

வெங்காயம்            – 1 (நறுக்கியது)

தக்காளி                – பாதி (நறுக்கியது)

மஞ்சள்தூள்            – ½ தேக்கரண்டி

கறிவேப்பிலை          – 2 கொத்து

பெருஞ்சீரக பொடி      – 1 மேசைக்கரண்டி

மிளகாய் தூள்          – 1 மேசைக்கரண்டி

தனியா தூள்           – 1 மேசைக்கரண்டி

எண்ணெய்              – 1 மேசைக்கரண்டி

தேங்காய் எண்ணெய்   – 1 தேக்கரண்டி

உப்பு                   – தேவையான அளவு

இஞ்சி, பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் கோழி கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். கோழித் துண்டுகளுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு போட்டு குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

 

  1. குக்கர் ப்ரஷர் இறங்கியதும் கோழித்துண்டுகளை எடுத்து விட்டு தண்ணீரை தனியே எடுத்துவைக்கவும். மறுபடியும் கோழித் துண்டுகளை குக்கரில் போட்டு மிளகாய் தூள், தனியாதூள், பெருஞ்சீரக தூள், தேவையான அளவு உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடாமல் சிறிது நேரம் கொதிக்கவைக்கவும்.

 

  1. கோழி நன்றாக வெந்து தண்ணீர் அரை பாகம் வற்றியதும் கோழித் துண்டுகளை தனியே எடுத்து ஆற வைக்கவும்.

Leave a Reply

Your email address will not be published.