மீன் கிரீன் மசாலா பிரை

மீன் கிரீன் மசாலா பிரை

 தேவையான பொருட்கள்   :

 

கிங் பிஷ்    – ½ கிலோ

 

அரைக்க தேவையான பொருட்கள்   :

 

பூண்டு            – 3

பச்சைமிளகாய்     – 3

மிளகு             – 1 தேக்கரண்டி

சீரகம்             – ½  தேக்கரண்டி

சோம்பு            – ¼ தேக்கரண்டி

கொத்து மல்லி     – 2 தேக்கரண்டி

கருவேப்பிலை     – 3 தேக்கரண்டி

உப்பு        – தேவையான அளவு

 

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்யவும். மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்களை நன்றாக அரைக்கவும். அரைத்த மசாலாவை மீனில் தடவி பிரிட்ஜில் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் மீனை பொரித்தெடுக்கவும். சுவையான மீன் கிரீன் மசாலா பிரை தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.