உடலுக்கு சக்தி தரும் வாழைப்பழம்

banana

 

தினந்தோறும் மாலை நேரம் ஒரு மஞ்சள் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு தூக்கம் நன்றாக வருகிறது.

தூக்க மாத்திரைக்கு அடிமையானவர்கள் அதற்கு பதிலாக வாழைப்பழத்தை சாப்பிடலாம்.  நன்றாக தூக்கம் வரும்.  அதனால் பின் விளைவுகள் வராது.  மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

அதிகமான தூக்கமிருந்தால் அதனைக் கட்டுப்படுத்த செரடோனின் எனும் ” நியூரோ டிரேன் ஸ்மிட்டர் ” உறுதுணையாக இருக்கிறது.  இது வாழைப்பழத்தில் உள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஹுிஸ்டன் பல்கலைக்கழகத்தில் வாழைப்பழத்தை ஆராய்ச்சி செய்து அதில் இரண்டு வேதிப் பொருட்களை கண்டறிந்தனர்.  அதனை சோதித்த போது ” குடற் புண் ” ஆற்றும் திறன் அவற்றுக்கு இருப்பது உறுதியானது.

குறிப்பு. கடுமையான ஆஸ்துமா உள்ளவர்கள், நீண்ட கால சர்க்கரை நோய் உள்ளவர்கள், கை, கால் வலிப்பு உள்ளவர்கள் உடல் பருமன் மிக்கவர்கள் வாழைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published.