கை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக

New-products-women-s-health-skin-feet-care-full-milk-natural-bamboo-vinegar-foot-mask-beauty

ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கைத்தோற்றம் இருக்கும். கால்களின் தோற்றம் மாறுபடும். சிலருக்கு கால்கள் பாதங்கள் அழகானதாய் காட்சியளிக்கும், சிலருக்கு வேறுவிதமாக காட்சியளிக்கும்.  வயல் வெளிகளில் வேலை செய்பவர்களின் கால்கள் மற்றும் தையல் மிஷின் தைப்பவர்கள் அதிகமாக கால்களுக்கு வேலை கொடுப்பர்.  இதனால் கால்கள் சற்று ஆண்களின் கால்கள் போன்று தோற்றம் அளிக்கும்.

கால்களையும் நாம் அழகாக்க முடியும். ஒரு கப் பன்னீரையும், கிளிசரினையும் ஒரு பாட்டிலில் போட்டுக் குலுக்க வெண்டும்.  இதனை ஃபிரிட்ஜில் வைத்து விட்டு, தேவையான போது சிறிதளவு விரல் நுனிகளில் எடுத்து ஒரு கையால் மறு கையை இதமாக மேலிருந்து கீழ் சுழற்சியாக தடவி கடைசியில் இரு உள்ளங்கைகளையும் சேர்த்து வணக்கம் என்று கூறுவது போல் அழுத்தி 10 வினாடிகள் வைத்திருந்து பின்னர் எடுக்கவும்.

இதனால் கைகளின் மேல் பாகத்திற்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published.