வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிற்று கடுப்பு குணமாக

stomach_2422200f

தொடர்ந்து ஏற்படும் வயிற்றுப்போக்கால் சோர்வடைந்துள்ளீர்களா….குடலிறக்கம், அல்லது உடலில் ஒவ்வாத பொருள் ஒன்று சேர்ந்திருக்கும். இந்த வயிற்றுப்போக்கு குணமாக வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது.

இரவில் முழுவதும் ஊற வைத்த வெந்தயத்தை வாயில் போட்டு தயிரைக் குடிக்க நீங்கும்.  இந்த வெந்தயத்தை தூளாகவும் வாயில் போட்டு சாப்பிடலாம்.

அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து கரைத்து விழுங்கினால் உடனே வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

கசகசாவை வாயில் போட்டு பால் வர மென்று விழுங்க வேண்டும்.  இவ்வாறு விழுங்கும் போது இது உடலுக்கு சென்று வயிற்றுப்போக்கை குணமாக்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.