வெண்குஷ்டம் தீர

download (10)

உடலில் சில பேர்களுக்கு வெள்ளை வெள்ளையாக தேமல் மற்றும் உடல் முழுக்க வெள்ளை நிறத்தில் இருப்பது போன்ற பல பிரச்சினைகள் இருக்கும். இவைகள் எதனால் தோன்றுகின்றது என்றால் உடலில் தோலில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் தொற்றால் வருகின்றது.

மேலும் வெண்குஷ்டம் மீனோடு தயிர் சேர்த்து சாப்பிட்டாலோ அல்லது கருவாட்டோடு தயிர் சேர்த்து சாப்பிட்டாலோ இந்த பிரச்சினைகள் வரலாம்.

முதலில் உதட்டில் ஆரம்பிக்கும் பின் உடல் முழுக்க பரவி விடும்.  பல் ஆண்டுகள் ஆகிவிடும்.  இந்த நோய் உடலில் பரவ…

உதட்டில் சிறியதாக வரும் போதே அதை கட்டுப்படுத்த வேண்டும். சந்தனத்தை எலுமிச்சை சாற்றில் உரைத்து உடல் முழுக்கவும் உதட்டிலும் தடவி வந்தால் நோயின் பாதிப்பு குறைந்து விடும்.

வெண்குஷ்டம் தீர ஈஷ்வர மூலி வேரை தேனில் அரைத்து 1 கிராம் உள்ளுக்கு சாப்பிட்டு விட்டு வரலாம். இதனால் உடலில் வெண்குஷ்ட நோய் தீர்ந்துவிடும்.

நன்னாரி  வேர் பொடி வெண்ணையில் கலந்து சாப்பிட்டு வரவும். இதனாலும் நோயை அகற்றி விடலாம்.

துத்தி இலையை தின்றால் குஷ்ட ரோகம், உடற்சூடு, கை கால்களுக்கு உண்டாகின்ற கருமேகம் நீங்கும்.

வந்த குஷ்டரோகத்தை மட்டுப்படுத்த கோணிக்கிழங்கை (Coleus parviflorus)இடித்து பொடித்து தூளாக்கி பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு விட்டு வரவும்.

Leave a Reply

Your email address will not be published.