உடல் இளைத்தவர்கள் குண்டாக

download (8)

உடலின் எடை குறைந்து காணப்படுபவர்கள் உடல் பருமன் பெற நிறைய சாப்பிடுவார்கள் அவ்வளவும் வெளியே சென்றுவிடும்.  உடலில் எவ்வித முன்னேற்றமும் இருந்து விடாது.  இவர்கள் கீழ்க்கண்ட முறைகளை கையாண்டார்கள் எனில் நல்ல முன்னேற்றம் கிடைத்துவிடும்.

தினம் இரவில் பால் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்துவர வேண்டும்.  விரைவில் உடல் பருமனாக மாறிவிடும்.

பூசணிக்காய் காய்கறிகளை சமைத்து அதிகமாக சாப்பிட்டு வரவேண்டும்.  இதனால் உடலில் சதைபிடித்துவிடும்.

வேர்கடலை வகைகள், வாழைப்பழம், பசும்பால் சாப்பிட்டு விட்டு வரவும்.   தினமும் சாப்பிடுவதால் உடலில் வசீகரம் உண்டாகும்.

உடலில் கால்சியம் தேவை காலையில் முருங்கை வேர் பொடி சாப்பிட வேண்டும்.  இரவு கேழ்வரகு கஞ்சி சாப்பிட்டு வரவும்.

Leave a Reply

Your email address will not be published.