இரத்தச்சோகை குணமாக

download (7)

அதிகமாக அரிசியை தின்று கொண்டு இருந்தாலோ அல்லது சோர்ந்து போய் உட்கார்ந்தாலோ, உடல் ஒரு விதமான வெளிரிறய நிறத்துடன் காணப்பட்டாலோ அது இரத்தச் சோகைக்கு அறிகுறி எனலாம்.

ஈஸ்வர மூலி வேரை நன்றாக பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் நிறைய ஊறி இரத்த சோகை நோய் குணமாகும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணியும் மிளகு இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வர இரத்த சோகை குணமாகிவிடும்.

சோயா பீன்ஸ் பருப்பை தினமும் வேகவைத்து தாளிதம் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் நிறைய பெருக்கெடுக்கும்.

கொய்யாப்பழத்தில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.  இது இரத்தச் சோகை நோயை விரட்டிவிடும்.

பீர்க்கன்காய் வேர் கஷாயம் செய்து சாப்பிட்டு வர இரத்தச் சோகை சரியாகிவிடும்.

 

Leave a Reply

Your email address will not be published.