நோய் எதிர்ப்பு சக்தி பெறுக்க

download (5)

சில பேரைப் பார்த்தோமானால் வெறும் நோஞ்சானாக இருப்பார்கள்.  ஒரு சிறிய ஜலதோஷம் என்றாலே உடனே காய்ச்சலில் படுத்துக்கொள்வார்கள்.  தினம் தினம் இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நோய்கள் வந்து சென்று கொண்டே இருக்கும்.

இதற்கு காரணம் இவர்கள் உடலில் நோயெதிர்ப்பு திறன் குறைவாக உள்ளதால் தான்.  இதனால் நோயெதிர்ப்பு திறனை அதிகப்படுத்த வழி செய்யுங்கள்.

அருகம்புல் சாறை காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தினமும் குடித்து வாருங்கள் போதும் எதிர்ப்பு சக்தியை கூட்டிவிடும்.

தினசரி காலையில் எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு முதலில் பேரீச்சை மூன்றையம் பாலையும் குடித்துவாருங்கள். இரும்புச்சத்து அதிகமாக கிடைத்துவிடும்.

விளாம்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை தினமும் சாப்பிடுங்கள் எவ்வித மாத்திரையும் நமக்கு தேவைப்படாது.

இஞ்சி, நெல்லிக்காய், உலர் திராட்சை ஆகியவற்றை சுத்தமான தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வாருங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் இளமையோடும் வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published.