மேக நோய் குணமாக

secondary_syphilis

மேக நோய் ( Syphilis )  என்பது பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் மற்றும் தாய்  சேய் வழியாக பரவக்கூடிய ஒரு வித தொற்று நோய் இந்த நோய் தாக்கிய 10 – 15 தினங்களில் சிறு சிறு கொப்புளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் தோன்றும்.  ஆசனவாய், பிறப்புறுப்புகள், மற்றும் வாய், உதடுகளில் தோன்றும் உடலில் அனைத்துப்பாகங்களிலும் இந்த பாக்டீரியா தொற்றக்கூடியது.

இந்த நோய் பரவுவது முக்கியமாக பாலியல்  தொழிலாளர்கள், ஓரினச் சேர்க்கையாளர்களை தாக்குகின்றது.  முதலில் உணர்ச்சியற்ற கட்டி போல் உருவெடுத்து பின் உடல் முழுவதும் கொப்புளங்கள் தோன்றிவிடும்.  அப்பகுதியை அழுகச்செய்துவிடும்.

மேகப்புண்கள் தோன்றும்  போதே அவற்றை கவனித்து அழித்துவிட வேண்டும். இரத்தம் கெட்டுப்போனதென்றால் உடல் முழுவதும் பாதிக்கப்படும். இதற்கு  சித்த மருத்துவத்தில் நல்ல மருத்துவம் உள்ளது.

ஆலமரப்பட்டை வேர், மொட்டு, கொழுந்து மற்றும் பழம் சேர்த்து கசாயம் காய்ச்சி தினமும் காலை மாலை இரண்டு வேலை குடித்தோமானால்…உடலில் பாக்டீரியாவின் தன்மை குறைந்து செயலிழந்து விடும்.

கொவைக்காயை உப்பு தொட்டு தின்று வர வேண்டும்.

ஆலம்பட்டையை பொடிசெய்து கருப்பட்டி கலந்து நீரை கொதிக்க வைத்து டீ போட்டு குடிக்கலாம்.

பிரம்மத்தண்டு இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்துவரவும்.

 

 

Leave a Reply

Your email address will not be published.