விக்கல் நிற்க

1_2110010f

விக்கல் எதனால் வருகின்றது என்று தெரியுமா? தொண்டைக்குழியானது எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.  இந்த ஈரப்பதமானது தண்ணீர் குறையும் போதும் வெயில் காலத்தில் வெளியில் அழையும் போதும் தானாகவே தொண்டைக்குழியை வறட்சியாக்கிவிடும். சில சமயம் மிளகு, கார மிளகாய் போன்றவைற்றை உண்ண நேர்ந்தாலோ விக்கல் வரும்.

இந்த விக்கலை உடனே சரிசெய்ய நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும்.  இனிப்பு ஜீஸ் போன்றவைகளை பருகுவது மிகுந்த நல்லது.

சர்க்கரை அப்படியே பல்லில் படாமல் விழுங்குவதும், விக்கலை நிற்கச்செய்யும் ஒரு யுக்திதான்.

நெல்லிக்காயை உடனே தேனில் தொட்டு கடித்து தின்றால் போதும் விக்கல் நின்று விடும்.

திப்பிலி, சீரகம், தேன் கலந்து மூன்றையம் சாப்பிட்டோமானால் உடனே விக்கல் நின்றுவிடும்.

ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீராவது குடித்துவிட வெண்டும்.  இந்த தண்ணீர் உடலுக்கு குளிர்ச்சியையம் வறட்சியையும் குறைத்து தள்ளிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.