குடிபோதையில் மெட்ரோ ரயிலில் ஆணை புரட்டி எடுத்த நான்கு இளம்பெண்கள்

download (12)

தெற்கில் ஆண்பிள்ளைகள் தான் குடித்துவிட்டு கும்மாளம் அடித்துக்கொண்டு இருக்கின்றாா்கள் என்றால் வடக்கில் அதைவிட கேவலமாக பெண்கள் குடித்துவிட்டு வாலிபரிடம் வம்பிழுத்து விளையாடியிருக்கின்றார்கள்.

மெட்ரோ ரயிலில் போதையில் பயணம் செய்த நான்கு பெண்கள், ஒரு வாலிபரை வம்புக்கிழுத்து அவரை கண்டபடி திட்டிய சம்பவம் நடந்துள்ளது அது வீடியோவாக வெளிவந்துள்ளது. சர்வதேச மகளிர் தினமான நேற்று, டெல்லி மெட்ரோ ரயிலில் 4 இளம்பெண்கள் பயணம் செய்தனர். அவர்கள் அப்போது மது போதையில் இருந்தனர். திடீரென அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபருடன் சண்டை போட்டனர். அவரை கண்டபடி திட்டினர். இதைக் கண்டு அங்கிருந்த ஆண்கள் அதிர்ச்சியாகி, செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

அதிலும் ஒரு மதுபோதையில் இருந்த ஒரு பெண்ணை மற்ற மூன்று பெண்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சம்பவங்களையெல்லாம் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மகளிர் தினமான அன்று, பெண்கள் இப்படி மது அருந்தி விட்டு சேட்டை செய்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

பெண்சுதந்திரம் வேண்டும் தான் அதை இப்படி பயன்படுத்தினால் நாட்டின் நிலைமைதான் என்னவாம்?
அந்த வீடியோ

One Response to குடிபோதையில் மெட்ரோ ரயிலில் ஆணை புரட்டி எடுத்த நான்கு இளம்பெண்கள்

  1. Rajesh kannan says:

    Modern girls so modern type fight

Leave a Reply

Your email address will not be published.