குடி மறக்க சித்த மருத்துவம்

images (6)

குடிப்பழக்கம் இது தான் நாட்டிற்கும் விட்டிற்கும் கேடு.  வாங்கும் மது பாட்டிலிலேயே எழுதியிருந்தாலும் அவற்றை கண்டும் கண்டுகொள்ளாமல் வாங்கு குடித்துவிட்டு வந்துவிடுவார்கள்.  இதனால் அவர்களுக்கு மட்டும் ஆபத்தில்லை அவரை நம்பியுள்ள இவரது வீட்டார்களுக்கும் பாதிப்பு தரக்கூடியது.

குடியை நிறுத்த எவ்வளவு முயற்சித்துப்பார்த்தும் குடியை நிறுத்த முடியவில்லை. என்று தான் எல்லா குடிப்பவர்களும் சொல்கின்றார். எப்படி வலக்கைகளால் எழுதியவர் இடக்கையால் எழுத முடியாதோ அதைப்போல் தான் இந்த குடியும். ஒரு முறைப்பழக்கப்படுத்திவிட்டால் அவ்வளவுதான் தினமும் தோன்றும் நிறுத்தவே முடியாது.

இவ்வாறு குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இந்த மூலிகையை பயன்படுத்தலாம். இதில் உள்ள வில்வ இலைகள் உடலை பாதுகாத்து குடிப்பழக்கத்தை தூண்டுவிக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்திக்கொள்கின்றது.

வில்வ இலை, தேவையான காரத்திற்கு மிளகு,  கொத்தமல்லி விதை, முன்றையும் நசுக்கி விட்டு கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி விடவும். இப்போது இதை தினமும் குடித்துவந்தால் போதும் தேவைக்கு பனவெல்லம் சேர்த்துக்கொள்ளுங்கள்.  குடிக்க வேண்டும் என்ற ஆசையும் விட்டுவிடும்.  குடிகாரர்களின் பழக்கத்தை அரவே நீக்கிவிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.