பெண்களின் உடலில் விந்தணுக்களால் ஏற்படும் மாற்றங்கள்!

sperms

 

கிராமங்களில் முன்னர் பரவலாக ஓர் சொல்வழக்கு பழக்கத்தில் இருந்து வந்துள்ளது.  இவ திமிரு எல்லாம் புருஷன்  கிட்டத்தான் அடங்கும் என்று சொல்வார்கள்.  அதாவது இளம் வயதில் கொஞ்சம் துடுக்காக இருக்கும் பெண்களை முதியோர்கள் இவ்வாறு கூறி வந்துள்ளார்கள்.  ஒருக்கால் இதுதான் அர்த்தமாக இருக்குமோ என்ற எண்ணம் இப்போது உதித்துள்ளது.  ஆண்களின் விந்தணுவைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  சமீபத்தில் மருத்துவ ஆராய்ச்சியில் பெண்கள் தங்கள் கணவனோடு உடலுறவில் ஈடுபட்டு அவனது விந்தணு அவளது உடலோடு கலந்த பின்னர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர்களது நடத்தையிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது என்று தெரிந்து கொண்டுள்ளனர்.

  • விந்தணுவின் தாக்கம்

பெண்களின் மரபணுக்களில் ஆணின் விந்தணு சேர்வதால் ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  இது அவர்களுக்கு மனதளவிலும் உடலளவிலும் மற்றும் நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஒரு வகையான காரணமாக அமைகின்றது.

  • மன சோர்வை சரி செய்யும்.

உடலுறவில் ஈடுபட்டு விந்தணு பெண்களின் மரபணுக்களுள் செல்லும் பொழுது பெண்களுக்கு மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்றவை குறைவதாக ஓர் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.  பொதுவாகவே ஆண், பெண் இருபாலார்களும் உடலுறவில் ஈடுபடுவதால் மன அழுத்தம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • நம்ம ஊர் பழமொழி

எலியும் பூனையுமாக திரியும் தம்பதியர்களைக் கண்டால் நம்ம ஊர் பெரியவர்கள் எல்லாம் ஒரு குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என்று சொல்வார்கள்.  மற்றும் உங்கள் இரண்டு பேருக்குள்ளேயும் ” அந்த ” விஷயம் நடந்துச்சா இல்லையா?  என்றும் கேட்பார்கள்.  அப்புறம் ஏன் இப்படி கீரியும் பாம்பும் ஆய் இருக்கின்றீர்கள் என்றெல்லாம் கூறி நோண்டி நொங்கு எடுப்பார்கள்.  பின்னி பெடல் எடுப்பார்கள்.  இதெல்லாம் கூட இவர்கள் இப்போது கண்டுபிடிப்பதற்கான சான்றுகளாக இருக்குமோ என்ற வியப்புதான் ஏற்படுகிறது.

  • விந்தணுவில் இருக்கும் புரதம்

புரதம் ஆணின் விந்தணுவில் இருக்கிறது.  இந்த விஷயம் பெரும்பாலும் யாருக்கும் தெரியாத ஒன்று.  இந்த புரதத்தை மாஸ்டர் ரெகுலேட்டர் என்றும் குறிப்பிடுகிறார்கள்.  அதாவது பெண்களின் மரபணுக்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது ஆணின் விந்தணுவில் இருக்கும் புரதம்.

  • உடல் மற்றும் மன ரீதியான மாற்றம்

இந்த விந்தணு புரதம் தான் பெண்களின் மனம் மற்றும் உடல் ரீதியான நடத்தையில் தாக்கம் ஏற்படுத்தி மாற்றத்தை ஏற்பட உதவி செய்கிறது.

  • முந்தைய ஆராய்ச்சிகள்.

ஆண்களின் விந்தணு மனநிலையை மேலோங்கச் செய்கிறது.  ஈர்ப்பை அதிகரிக்கிறது.  நல்ல தூக்கத்தை தூண்டுகிறது.  மேற்கூறியவைகளில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறு முந்தைய ஆராய்ச்சிகளில்  கண்டறியப்பட்டுள்ளது.  மற்றும் வேறு ஒரு ஆராய்ச்சியில் விந்தணு கலப்பு ஏற்படும் பொழுது, பெண்ணின் பிறப்பு உறுப்பு பகுதியில் ஒரு வகையான அழுத்தம் அதிகரிக்கின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • விந்தின் வேலை

விந்து வெறும் விந்தணுவை மட்டுமே கொண்டு செல்வது அல்ல.  இது பெண்களின் அண்ட விடுப்பிலும் ( Ovulation ) முக்கிய பங்கு ஆற்றுவதாக கூறுகிறார்கள்.

  • பெண்களின் மூளையில் சிக்னலாக பணி புரிகிறது

பெண்களின் மூளையில் பாலியல் திரவம் ஓர் ஹார்மோன் சிக்னலாக பணியாற்றுகிறது.  இது கரு வெளிப்பட தூண்டுகிறது.  மற்றும் ஹார்மோன்களை தூண்டுகிறது.

  • நியூயார்க் பல்கலைக்கழகம்

நியூயார்க் பல்கலைக்கழகம் 293 பெண்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தியது.  அதில் ஆணுரையின்றி உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கு தான் பெரும்பாலும் மன அழுத்தம் குறைகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

  • விந்தணுவின் அளவு

விந்தணு பெண்ணுறுப்பில் எவ்வளவு அதிகம் உட் செல்லுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிகம் பெண்கள் இன்பம் அடைகின்றனர்ஃ இவ்வாறு ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.