ஆஸ்துமா உள்ளதா கவலை வேண்டாம்

asthma-broncal-normal-inflamed
காலையில் எழுந்த உடன் மூச்சுக்காற்றை இரு மூக்குத்துவாரங்களிலும் மாறி மாறி இழுக்க வேண்டும். பின் மூச்சுக் காற்றை முடிந்தவரை சுவாசிக்காமல் நிறுத்தியப்பின் விடவும்.  இதனால் மூச்சுக்குழாய் பெரிதாகும்.
திப்பிலி ரசாயணம் என்று மூலிகை கடைகளில் ஒரு மருந்து விற்கும்.  இந்த மருந்து மூச்சுக்குழாயை பெரிதாகும்.  தினமும் ஒரு சுண்டைக்காய் அளவு எடுத்துக்கொண்டு காலை – இரவு சாப்பாட்டுக்கு பின்னர் தின்று வர ஆஸ்துமா சரியாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.