நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்

hqdefault

நகைச்சுவை  நடிகர் குமரி முத்து உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை   காலமானார்.
நகைச்சுவை நடிகர் குமரி முத்து, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி இன்று காலை குமரி முத்துவின் உயிர் பிரிந்தது.

இவள் ஒரு சீதை, நண்டு, முள்ளில்லாத ரோஜா மூலம் 1978-ல் திரைப்படத்துறைக்கு கால்பதித்து தனது சொந்த மான நடிப்புத்திறனாலும், தொடர்ச்சியான சிரிப்பாலும் மக்களைக் கவர்ந்திழுத்தவர்.

Leave a Reply

Your email address will not be published.