கிரடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கு Service Tax ரத்து

card-trap-300x168

இணையதளம், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பணபரிவர்த்தனை செய்யும்போது வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணம், சேவை கட்டணம், அட்டைக் கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மின்னணு முறையில் நடத்தப்படும் பணபரிமாற்றத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும், அதிக அளவு பணத்தை நேரடியாக பரிமாற்றம் செய்து கொள்ளும்போது ஏற்படக்கூடிய வரி ஏய்ப்பை தவிர்க்கவும் இந்த கட்டணச் சலுகை அளிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இனிமேல் பரிவர்த்தனைக்கு Service Tax வசூலிக்கப்படாமல் இருக்கலாம். அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தவே வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.