ஜவ்வரிசி வைத்தியம்

images (2)

வீட்டில்  தாயார் ஜவ்வரிசியை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து சாப்பிட குழந்தைக்கு கொடுப்பார் இது மிகவும் சத்துள்ளது. ஜவ்வரிசியை கொண்டு அரபு நாட்டில் பெருமனார் (நபி ஸல்) அவர்கள் நோய்களை விரட்டியுள்ளனர்.

ஒரு பங்கு ஜவ்வரிசியை 15 பங்கு தண்ணீரில் கொதிக்க வைத்து அது மூன்றில் ஒரு பாகம் சுண்டிய பிறகு குடித்தால் சுமார் 100 வியாதிகள் குணமாகும். என்று ஃபிர்தௌஸ் ஹிக்மத் என்னும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

பார்லி நீரைக் குடிப்பதால் தொப்பை குறையும். இதன் மாவைப் பிசைந்து மோருடன் குடித்தால் பித்த வாந்தி, தண்ணீர் தாகம், நெஞ்செரிச்சல் ஆகியன குணமாகும். தலைப் பொடுகு, சொறி, சிரங்கு ஆகியவை குணமாக பார்லி அரிசி மாவைக் காடியில் கலந்து பூசலாம்.

மூட்டுவலி, நரம்புவலி குணமாக பார்லி அரிசி யுடன் வில்வப் பழத்தோலைச் சேர்த்து காயில் அரைத்துப் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்.

Leave a Reply

Your email address will not be published.