பிஸ்தா!

Fresh pistachio

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இருதய நோய் வருவதற்கான அபாயம் நான்கு மடங்கு உள்ளது.  கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயி்ன் தாயகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு பிஸ்தா பருப்புகளை உண்பதன் முலமாக 9 முதல் 12 சதவீதம் உடலுக்கு கெடுதல் செய்யும் கொழுப்பின் விகிதத்தை குறைக்க முடியும் என டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கின்றன.

பிஸ்தா சாப்பிடுவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதை டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

உயர் கார்போ ஹைட்ரேட் உள்ள உணவு வகைகளைச் சாப்பிடும் போது, அதனுடன் உணவுப் பொருளாக பிஸ்தாவைச் சாப்பிடும் போது, உடலுக்குள் கார்போஹைட்ரேட் கிரகிக்கப்படுவது குறைகிறது என ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.