மீன் மட்டுமல்ல தேனும் கண்ணுக்கு நல்லது

images

தேன் என்றாலே நமக்கு எல்லாம் நாவில் எச்சில் ஊறும்.  தேனின் சுவை அலாதியானது.  ஆனால் பூவில் தேன் இருக்கும் போது வெறும் இனிப்புச்சுவை மட்டுமே இருக்கும்.  இந்த தேனை தேனீ குடித்துவிட்டு அதன் வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் கலக்கும் போதுதான் தேன் மருத்துவ குணம் நிரம்பி காணப்படுகின்றது.

தேனை சாப்பிட்டால் போதும், தேனால் இரும்புச் சத்த அதிகரிக்கும், கண்கள் கூட நல்லாத் தெரியும். தேனை முகத்தில் தடவி முக அழகை பராமரிக்கின்றனர். தேன் மிகவும் சக்தி வாய்ந்தது. கண்களுக்கு வரும் ஒரு விதமான பூஞ்சையை அழிக்கும் சக்திகளைக் கொண்டது.  தினமும் தேனை இரண்டு முறை பாலில் கலந்து சாப்பிட்டு வர புற்று நோய்கள் கூட விலகிவிடுமாம்.

தேன் புண்களுக்கு தடவினால் புண் சீழ்பிடிக்காமல் ஆறிவிடும்.  இந்த தேனை சாப்பிட நமக்கு மிகுந்த நல்லது.  தினமும் தேனை சாப்பிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.