சர்க்கரை நோயை குணப்படுத்தலாம் தோசை சாப்பிடுங்க

images (21)

தோசை என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் தோசை சாப்பிட குழந்தைகளுக்கு தான் ரொம்ப பிடிக்கும்.  தினமும் மூன்று தோசைகள் சாப்பிடலாம்.  தொடர்ந்து அரிசி மாவு தோசைகள் சாப்பிடாமல் கோதுமை, ராகி , ரவா போன்ற தோசைகளை சாப்பிடலாம்.  இவைகள் அனைத்தும் நமக்கு நல்லதை தருகின்றது.

தோசையை கருகவிடாமலும் எண்ணெய் அதிகமாக தெளிக்கமால் அல்லது நான்-ஸ்டிக்கில் தோசையை வார்க்க வேண்டும். தினமும்  காலைநேரங்களில் தோசை சாப்பிடுவது நல்லது. வேகமான வாழ்க்கைக்கு தோசைதான் சரியான காலை சிற்றுண்டி.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தோசை மாவுடன், ரவா, கோதுமை, ராகி போன்ற மாவினை கலந்து ஊற்றி சாப்பிடலாம்.   இருபக்கமும் தோசையை வருக்காமல் தோசையை ஊற்றிவிட்டு அதன் மேல் மூடியை போட்டு மூடிவிடலாம். இப்போது ஒரு பக்கம் நீராவியால் வெந்துவிடும்.  அப்பத்தைப் போன்று சுவையானதாக இருக்கும்.

தோசையை ஊற்றி முட்டையை அதன்மேல் ஊற்றி கல்லில் வைக்கவும்.  இது முட்டை தோசை நன்றாக இருக்கும். புரதச்சத்து நிறைந்தது.

Leave a Reply

Your email address will not be published.